பகுப்பு:நிலா (இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நிலா இதழானது கொழும்பில் இருந்து 1965 இல் வெளியானது. இதனை AKRAM BROS தமது அச்சகத்திலேயே அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இது முற்றுலும் சினிமா சார் விடயங்களை உள்ளடக்கியதாகவே வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சினிமா விமர்சனங்கள், பேனா நண்பர்கள் பெயர்பட்டியல், விலாசம், கட்டுரைகள், பல்சுவை சார் அம்சங்கள் முதலானவை காணப்படுகின்றன. அத்துடன் பொழுது போக்கு அம்சங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது.

"நிலா (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நிலா_(இதழ்)&oldid=493640" இருந்து மீள்விக்கப்பட்டது