பகுப்பு:நேத்திரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நேத்திரம் யாழ் இளவாலையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த வாலையூர் வாலிபர்களின் பல்சுவை சஞ்சிகையாகும். இதனை இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியீடு செய்கின்றது. இது ஆரம்பத்தில் அரையாண்டு சஞ்சிகையாகவும், பின்னைய நாட்களில் ஆண்டு சஞ்சிகையாகவும் வெளிவந்துள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக திரு.நா.சுகந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் இதழாசிரியர்கள் மாறுபட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இளவாலை சூழலை அண்டியவர்களின் செயற்பாடுகள், சாதனைகள், சுற்றுச்சூழல், சமூகநடப்புக்கள், இயற்கை வளம் , சங்கச்செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

"நேத்திரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நேத்திரம்&oldid=493630" இருந்து மீள்விக்கப்பட்டது