பகுப்பு:பாக்யா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2006 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், கொக்குவிலைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக பாக்யா காணப்படுகின்றது. இதுவொரு சிறுவர்களுக்கான அறிவுப்புதையல் கொண்ட மாத இதழாகும். இதன் ஆசிரியராக எஸ். இராஜகுலேந்திரன் அவர்கள் காணப்படுகிறார். இதன் ஆசிரியர் குழுவில் ஒன்பது பேர் கடமையாற்றியுள்ளனர். இதனை பாக்யா காகிதாதிகள் யாழ்ப்பாணம் , கொக்குவிலிருந்து வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுவர்களுக்கான கணிதம் மற்றும் விஞ்ஞானம் முதலான பாடவிதானங்கள், சிறுவர் இலக்கியம், சமயநெறி, கலைச்செயற்பாடுகள், பொதுஅறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"பாக்யா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பாக்யா&oldid=493491" இருந்து மீள்விக்கப்பட்டது