பகுப்பு:பார்வை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:59, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1985 காலப்பகுதிகளில் பார்வை இதழானது வெளிவருகிறது. இது தமிழ் மாணவர் கலாசார ஒன்றிய வெளியீடாக இந்தியாவில் இருந்து வெளியானது. இவ்விதழின் உள்ளடக்கங்களாக ஈழ விடுதலைப் போராட்டங்கள் முனைப்பு பெற்ற அக்காலத்தில் நிகழ்ந்த ஈழ மக்களது அரசியல், விடுதலை, தேசியம், விடுதலைப் போராட்டம் முதலான விடயங்கள் மிகவும் காத்திரமாகவும், தீவிரமாகவும் பேசப்பட்டுள்ளன.

"பார்வை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பார்வை&oldid=493465" இருந்து மீள்விக்கப்பட்டது