பகுப்பு:புள்ளி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:27, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புள்ளி இதழானது கல்முனையைக் களமாகக் கொண்டு 1993ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவொரு ஈழத்தின் முதல் கைக்கூ கையேடு ஆகும். இதன் ஆசிரியராக எஸ்.எம்.எம்.ராஃபிக் விளங்கினார். இதனை கல்முனை புதிய கலைஞர் வட்டம் சார்பில் ஆர்.எம்.நௌசாத் அவர்கள் வெளியீடு செய்துள்ளார். இது கைக்கூ கவிதைகளுக்காக வெளிவந்த பருவகால வெளியீடு ஆகும். கைக்கூவின் தத்துவார்த்தக் கருத்துக்களையும், அதன் அமைப்பு முறைகளையும் அறிந்தவர்கள், அறிய முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வ்கையில் இந்த இதழின் உள்ளடக்கங்களாக பல ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ கவிதை பற்றிய கட்டுரைகள், எழுத்தாளர்கள் பலரின் ஹைக்கூ பற்றிய குறிப்புகள் வெளியாகியுள்ளன.

"புள்ளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புள்ளி&oldid=493423" இருந்து மீள்விக்கப்பட்டது