பகுப்பு:பூந்தளிர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:22, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூந்தளிர் இதழ் மாவனல்லைக் களமாகக் கொண்டு 1987 இல் இருந்து வெளியாகிய இதழாகும். இதுவொரு முத்திங்கள் கலை இதழாகும். இதன் ஆசிரியராக கலை ரோஜா ரீஸா யூசுப் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது மாவனல்லையின் சுற்றுச்சூழலை வெளிக்கொணர்வதோடு உண்மைகளை உரைத்து உயிரோட்டமான விடயங்களைத் தனக்குள் கொண்டு, இலக்கியத்தின் மீது ஈடுபாடு உள்ள இளம் எழுத்தாளர்களுக்காகவும் இந்த இதழ் வெளியானது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களுள் கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது.

"பூந்தளிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூந்தளிர்&oldid=493415" இருந்து மீள்விக்கப்பட்டது