கடந்த 30 ஆண்டுகளில் வியத்நாம்-சீன உறவுகள் பற்றிய உண்மைகள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:05, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கடந்த 30 ஆண்டுகளில் வியத்நாம்-சீன உறவுகள் பற்றிய உண்மைகள்
9489.JPG
நூலக எண் 9489
ஆசிரியர் -
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பிப்பன்ஸ் பப்ளிஸிங்
ஹவுஸ்
வெளியீட்டாண்டு 1979
பக்கங்கள் 83

வாசிக்க

உள்ளடக்கம்

  • பொருளடக்கம்
  • முதலாம் பாகம்
    • சீனாவின் போர்த் தந்திரத்தில் வியட்நாம்
      • சீனாவின் உலக வியாபித போர்த் தந்திரத்தில் வியட்நாம்
      • தென் கிழக்கு ஆசியாவைப் பொறுத்த சீனாவின் கொள்கையில் வியட்நாம்
  • இரண்டாம் பகுதி
    • சீனாவும் 1954ல் இந்தோ சீன யுத்த முடிவும்
      • தியன் பெயன் பஃபூவின் பின் முழுத் தேசத்தையும் விடுவிக்க வியட்நாம் மக்களால் முடிந்தது
      • இந்தோ சீன பற்றிய 1954 ஜெனீவா மகாநாடும் சீனத் தலைவர்களின் துரோகமும்
  • மூன்றாம் பகுதி
    • சீனாவும் தென் வியத்னாம் விமோசனத்திற்கும் தேசத்தின் மீள் ஒன்றிணைப்பிற்குமான வியத்னாம் மக்களின் போராட்டம்
      • 1954 – 1964 காலகட்டம்: தேசிய மீள் ஒன்றிணைவுக்கான வியத்னாம் மக்கள் போராட்டத்தை சீனத் தலைவர்கள் சீர்குலைத்தனர்
      • 1965 – 1967 காலகட்டம்: வியத்னாமிய மக்களது விடுதலை யுத்தத்துக்குக் குழி பறிப்பும் அதை நீடிப்பதும்
      • 1969 – 1973 காலகட்டம்: வியத்னாமின் முதுகின் பின்னால் ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள்
      • 1973 – 1975 காலகட்டம்: தென் வியத்னாமினைப் பூரணமாக் விமோசனப்படுத்தும் வியத்நாமிய மக்களின் பிரயத்தனங்களுக்கு முட்டுக்கட்டையிடுதல்
  • அத்தியாயம் 4
    • விடுதலை பெற்ற ஐக்கியப்பட்ட வியத்நாமின் பரவலான சீனக் கொள்கை
      • வியத்நாமின் அமெரிக்கா பெற்ற தோல்விக்கு பின் சீனா
      • தீவிரமான வியத்நாம் விரோத நடவடிக்கைகள்
      • வியத்நாமுக்கு எதிராக அனைத்து வழிகளிலும் செயற்படுதல்
  • அத்தியாயம் 5
    • பீகிங்கின் விஸ்தரிப்புவாதக் கொள்கை: தென் கிழக்காசியாவில் தேசிய சுயாதீனத்துக்கும் சமாதானத்திற்கும் ஸ்திரப்பாட்டிற்குமான ஓர் அச்சுறுத்தல்