பகுப்பு:மணி ஓசை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:43, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
மணி ஓசை இதழானது 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மீசாலையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை இலக்கிய சமய சஞ்சிகை ஆகும். இதன் ஆசிரியராக கவிஞர் கே. ரஜனிகாந்தன் அவர்கள் காணப்படுள்ளார். உதவியாசிரியர்களாக சசியிலா கதிர்காமத்தையன் மற்றும் ஆர். துஸ்யந்தகுமார் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் பதிப்பாசிரியராக அஜேய் விமலநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது மணிஓசை வெளியீடாக( தக்ஷானி குருகுலம்) வந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப் பகுதிகளாகக் கவிதை, கதை, சிறுகதை, விடுகதை, மருத்துவம், அரசியல், சமயம், தையல், நடனம், சங்கீதம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மணி ஓசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.