பகுப்பு:மனிதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மனிதம் இதழ் சுவிஸ் நாட்டினைக் களமாகக் கொண்டு 1989 ஆம் ஆண்டு முதல் வெளியானது. இது இருமாத இதழாகும். ஆரம்பத்தில் இது கையெழுத்துப் பிரதியாக சுமார் 60 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இருந்து இது கணினி தட்டச்சு செய்து வெளியிடப்பட்டுள்ளது. அவ்வெளியீட்டின் ஆசிரியர்களாக V.Logadas, M.Narendran , S.Ragavan ஆகியோர் ஆசியரகளாக கடமையாற்றியுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், அரசியல், கட்டுரைகளுடன், சிறுகதைகளும், இலக்கியம், விடுதைப் போராட்டம் சார்ந்த விடங்கள் என்பன காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மனிதம்&oldid=493366" இருந்து மீள்விக்கப்பட்டது