பகுப்பு:மருத்துவர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
மருத்துவர் புத்தளத்தினைக் களமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இதழாக காணப்படுகின்றது. இதுவொரு குடும்ப நல சித்த மருத்துவ இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராவும் , வெளியிடுபவராகவும் DR. அல்ஹாஜ் பீ.எம்.எம் . சாலின் அவர்கள் காணப்பட்டுள்ளார். சிறப்பாசிரியராக DR. P.M. செல்வராசா அவர்களும், தொகுப்பாசிரியராக M.M.பிதுருஸ்ஸமான் அவர்களும் காணப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட நவீன மருத்துவ முறைகளுக்கு மத்தியில் சித்த மருத்துவத்தின் நன்மைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சித்த மருத்துவம் சார்ந்த மருத்துவக் குறிப்புக்கள், கட்டுரைகள் முதலான விடயங்கள் இதன உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.
"மருத்துவர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.