பகுப்பு:மறுமலர்ச்சி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மறுமலர்ச்சி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1946 ஆம் தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது அக்காலத்தில் புத்திலக்கியம் படைக்கும் கலை இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை யாழ்ப்பாணத்தின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கழகம் வெளியீடு செய்துள்ளது. இச்சஞ்சிகையானது பின்னைய நாட்களில் இடைநிறுத்தப் பட்டு அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 1999 ஆம் ஆண்டு மறு வருகை கண்டுள்ளது. மறுவருகையின் நிர்வாக ஆசிரியராக வரதர் அவர்கள் காணப்பட்டுள்ளார். இணையாசிரியர்களாக சிற்பி மற்றும் செங்கையழியான் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள், புத்தக வெளியீடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மறுமலர்ச்சி&oldid=493361" இருந்து மீள்விக்கப்பட்டது