பகுப்பு:மலர் விழி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:54, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
மலர்விழி இதழ் 1971 இல் மாத இதழாக மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. எம்.சி.யேசுதாசன் இதன் ஆசிரியராக இருந்துள்ளார். நல்லூர் பருத்துறை வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது. அக்கால கட்டத்தில் ஈழத்து இலக்கியச் செல்நெறியானது தமிழ் வளத்தால் வளர்ந்து, தமிழினத்தால் செழித்து மகிழ்ந்து, தமிழ் உணர்வால் நிறைந்திட தமிழ் இலக்கியப் பணியாற்றும் நோக்கில் இவ்விதழானது வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், இலக்கிய செய்திகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மலர் விழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.