பகுப்பு:மார்க்கம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:26, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
மார்க்கம் இதழ் 1992 முதல் கொழும்பைக் களமாகக் கொண்டு காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இதுவொரு சமூக பொருளியல் பண்பாட்டு ஆய்வுச்சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக எஸ்.அந்தோனி நோபேர் அவர்கள் காணப்படுகின்றார். இதனை மார்கா நிறுவனம் , அபிவிருத்தி ஆய்வுக்கான இலங்கை மையம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில்சூழல் சார்ந்த விடயங்களை பெரும்பாலான ஆக்கங்களில் வெளிக்கொண்ட இதழாக இந்த சஞ்சிகை வெளியானது.சூழல் அபிவிருத்தி, பூகோள வெப்பம் , ஆன்மீகம்,பெரியோர் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது.
"மார்க்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.