பகுப்பு:மாற்றுக் கருத்தின் மதிப்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாற்றுக் கருத்தின் மதிப்பு இதழானது 1994 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மாற்றுக் கருத்து மதிப்பு எனும் இவ்விதழானது மாறுபட்டக் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் தங்கியிருக்கின்றது எனும் தனது ஆய்வுப்பொருளுக்கு அமைய சீரிய அரசியல் ஆட்சிக்கு மட்டுமல்ல, கலாசார, விஞ்ஞான, பொருளாதார, நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாக வெளியிடப்படுகின்றது. இதனை இலங்கையின் ஜனநாயக உரிமைகப் பாதுகாப்பதற்கான இயக்கம் வெளியீடு செய்கின்றது. இதன் ஒவ்வொரு வெளியீகளுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழாக்கம் ஆகிய வேலைகளைனைப் புரிபவர்கள் வெவ்வேறு நபர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், உலகமயமாதல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மாற்றுக் கருத்தின் மதிப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.