பகுப்பு:முற்றம் (பிரான்ஸ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முற்றம் (பிரான்ஸ்) சஞ்சிகையானது பிரான்ஸினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தின் கலை இலக்கிய செய்தி இதழாகும். இதன் ஆசிரியராக டேமியன் சூரி அவர்கள் காணப்படுகின்றார். இதனை பிரான்ஸ் திருமறைக் கலா மன்றக் கிளையினர் வெளியீடு செய்து வருகின்றனர். இது பல ஆண்டு சிறப்பு மலர்களையும் கூட கண்டுள்ளது. திருமறைக்கலா மன்றமானது எவ்வாறு ஈழத்தில் தனது கலைப்பயணத்தினையும், கலைச்சேவையினயும் இறையியலுடன் இணைந்து மேற்கொண்டதைப் போல புலத்திலும் தனது சேவையினை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக ஈழம் மற்றும் உலகலாவி அனைத்து கலைச் செயற்பாடுகள், சிறுவர் பகுதிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"முற்றம் (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.