கங்காகீதம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:40, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கங்காகீதம் | |
---|---|
நூலக எண் | 965 |
ஆசிரியர் | வைத்தியலிங்கம், சி. |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அன்னம் |
வெளியீட்டாண்டு | 1990 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
- கங்காகீதம் (5.54 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கங்காகீதம் (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
தனது 17வது வயதில் பாற்கஞ்சி என்ற கதையை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக ஆசிரியர் கல்கியின் மூலம் பிரசுரித்ததிலிருந்து தன் எழுத்துலகப் பிரவேசத்தைத் தொடங்கி ஈழத்தின் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராக விளங்கியவர் அமரர் சி.வைத்தியலிங்கம். இவர் 1939-1956 வரை எழுதி ஆனந்தவிகடன், கலைமகள், ஈழகேசரி, கதைக்கோவை, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் பிரசுரமான 18 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம்
கங்காகீதம். சி.வைத்தியலிங்கம். சென்னை 600028: த்வனி புக்ஸ், 25, 111, Trust Cross Street>, 2வது திருத்திய பதிப்பு, டிசம்பர் 1997, 1வது பதிப்பு, நவம்பர் 1990. (சென்னை 600005: மணி ஓப்செட்).
vii + 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவி்லலை. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 1614)
உள்ளடக்கம்
- முன்னுரை - சி. வைத்தியலிங்கம்
- பொருளடக்கம்
- பதிப்புரை
- ஏன் சிரித்தார்?
- மின்னல்
- கழனி கங்கைக் கரையில்
- பார்வதி
- தியாகம்
- நந்தகுமாரன்
- ஏமாளிகள்
- பூதத் தம்பிக் கோட்டை
- விதவையின் இதயம்
- மரணத்தின் நிழல்
- அழியாப் பொருள்
- மூன்றாம் பிறை
- நெடுவழி
- பைத்தியக்காரி
- கங்கா கீதம்
- சிருஷ்டி ரகசியம்
- உள்ளப் பெருக்கு