பகுப்பு:யாழ் மாவட்ட செயலக மடல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:34, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ் மாவட்ட செயலக மடல் யாழ் மாவட்ட செயலகத்தின் சலவிதமான சேவைகளினையும் ஒருசேரத்தொகுத்துக் கூறும் செய்தி மடலாகும். இதன் வெளியீட்டுக் குழுவில் பா. செந்தில்நந்தனன், எஸ். குகதாஸ், திருமதி. இ . மோகனேஸ்வரன், க.மகேஸ்வரன், எஸ்.முரளிதரன், எஸ்.சுதர்சன், அ.ஜெசிந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக திட்டமிடல், நிர்வாகம், வாழ்வின் எழுச்சி, கிராம அபிவிருத்தி, தொழிற்துறை, யாழ்பிரதேசம் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

"யாழ் மாவட்ட செயலக மடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.