அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:32, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல் | |
---|---|
நூலக எண் | 15256 |
ஆசிரியர் | நித்தியானந்தன், முத்தையா (தொகுப்பு) நித்தியானந்தன், முத்தையா (தொகுப்பு) |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 300 |
வாசிக்க
- அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல் (449 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஒளியில் எழுதுதல் மின்னல் தெறிப்பு
- 1949 - 1960
- செ.இராசதுரை, மணவைத்தம்பி எஸ்.டி சிவநாயகம் கு.வன்னியசிங்கம் ஆகியோருடன் (1949)
- சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் எஸ்.பொன்னையா வி.தர்மலிங்கம் அ.அமிர்தலிங்கம், கே.வி.எஸ் சண்முகநாதன், (நிற்பவர்கள்) ஏ.சொக்கலிங்கம்,ஏ சிவாநந்தன் (1950)
- எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் கூட்டம்
- சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் (1956)
- காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் வண.தனிநாயகம் அடிகள்
- திருமலை யாத்திரை
- சிறி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி தடுத்துவைக்கப்பட்ட போது (1958)
- சிறி எதிர்ப்பில் விடுதலை - வட்டுக்கோட்டையில் வரவேற்பு (1958)
- பொதுநல நாடுகள் பாராளுமன்ற ஒன்றியத்தின் தூதுக்குழு உறுப்பினராக லண்டனில் (1957)
- இந்திய பிரதமர் பண்டிற் ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின் போது
- 1961 - 1970
- சத்தியாக்கிரகம்
- தமிழரசு தபால் விநியோகம்
- யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகத்தைப் பார்வையிட வந்த திரு எஸ்.தொண்டமான் கம்பஹா எம்.பி.திரு.எஸ்.டி.பண்டார ஆகியோருடன்
- சத்தியாக்கிரகத்திற்குப் பின்னர் தடுப்புக்காவலிலிருந்து விடுதலை (1961)
- 1970 பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற போது
- 1971 - 1980
- தமிழர் கூட்டணி அங்குரார்ப்பணம்
- இந்திய விஜயம் - அன்பில் தர்மலிங்கத்துடன்
- காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த இல்லத்தில்
- தமிழாராட்சி மாநாடு விழாக்கோலத்தில்
- நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டின் போது
- தமிழரசுக்கட்சியின் பன்னிரண்டாவது மாநாட்டில்
- ட்ரயல் அற் பார் விசாரணை குற்றவாளிக்கூண்டில்
- ட்ரயல் அற் பார் விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட பின்
- நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்த ஒன்பதுபேர் நினைவாக நிறுவப்பட்ட நினைவுத்தூபி (1975)
- தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மறைவின் போது
- சென்னை முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன்
- எதிர்க்கட்சித்தலைவரான யாழ்.புகையிரத நிலையத்தில் வரவேற்பு
- வவுனியாவில் பண்டாரவன்னியன் சிலை திறப்பு வைபவத்தில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் க.இராசாராமுடன்
- புதுச்சேரியில் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை வரவேற்கும் டாக்டர் பாஞ்.இராமலிங்கம்
- 1981-1989
- நியூயோர்க் உலகத் தமிழீழ மாநாடு
- பிரதமர் இந்திராகாந்தியுடன்
- கலைஞர் கருணாநிதியுடன்
- சென்னை கலைவாணர் அரங்கில் கண்ணதாசன் அஞ்சலிக் கூட்டம்
- சென்னை அரச விருந்தினர் விடுதியில்
- கிளிநொச்சியில் நிறுவப்பட்ட அமிர்தலிங்கம் நினைவாலயம்
- குடிம்பம்
- திருமணத் தம்பதி