தமிழகம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழகம் | |
---|---|
நூலக எண் | 4952 |
ஆசிரியர் | கந்தையாபிள்ளை, ந. சி. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1934 |
பக்கங்கள் | 282 |
வாசிக்க
- தமிழகம் (18.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – ந. சி. கந்தையா
- கடவுள் வணக்கம்
- தமிழ்த் தெய்வ வணக்கம்
- தமிழ் நாட்டின் தொன்மை நிலை
- குமரி கண்டம்
- குமரி நாடு என்னும் பெயர்க் காரணம்
- குமரி கண்டம் கடல் வாய்ப்பட்டதன் காரணம்
- இந்தியா
- மக்கள் தோற்றம்
- குமரி நாட்டில் தமிழ் வழங்கிய தென்பது
- தமிழர் பிற நாடுகளிற் குடியேறுதல்
- முதற் கட்டோன்றிய மொழி
- மொழி
- தமிழ்
- திராவிடம்
- தென்மொழி
- தமிழின் வழிமொழிகள்
- தெலுங்கு
- மலையாளாம்
- கன்னடம்
- துளு
- மணிப்பிரவானம்
- தமிழ் நாட்டின் எல்லை
- செந்தமிழ் கொடுத்த தமிழ்
- பாண்டி நாடு
- சோழ நாடு
- சேர நாடு
- தொண்டை நாடு
- சிற்றாசர் நாடுகள்
- பல்லவர்சாளுக்கியர்
- தமிழின் சிறப்பு
- தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள்
- எழுத்து
- சொல்
- வழக்கு
- செய்யுள்
- அணி
- பொருள்
- எண்வகை மணம்
- அகம்
- களவு
- கற்பு
- புறம்
- வீரக்கல்
- இயற்றமிழ்
- இசைத் தமிழ்
- இசை வகை
- இசைக் கருவிகள்
- நாடகத் தமிழ்
- தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பு
- சொற்றொடாழகு
- இலக்கண நூலகள்
- சங்கம்
- அகத்தியர்
- தொல்காப்பியர்
- தொல்காப்பியம்
- வடசொல்
- தொல்காப்பியர் கூறும் மறை
- மந்திரம்
- தமிழ் நூல்களின் அழிவு
- தமிழில் பிறமொழிக் கலப்பு
- அரசாட்சியர் தமிழுக்குக் காட்டுமாதரவு
- தமிழர் நாகரிகம்
- நிலப்பாகுபாடும் திணைமக்களும்
- சாதி
- அந்தணர்
- பார்ப்பான்
- அறிவர்
- தாபதர்
- தவத்தினியல்பு
- தமிழர்சமயம்
- நான்மறை
- வாணிகம்
- கைத்தொழில்
- ஒவியம்
- சிற்பம்
- வான ஆராய்ச்சி
- சோதிடம்
- போர்க்கருவிகள் முதலியன
- அரண்
- மதிற் பொறிகள் முதலியன
- வீரத் தாய்மார்
- காவல் மரம்
- பத்தினிப் பெண்டிர்
- மதுபானம்
- உணவு
- உடை
- பெண்களணி வகை
- ஆடவர் அணிவகை
- அரசன்
- புறநானூற்றிற் காணப்படும் சில பழைய வழக்கங்கள்
- பொழுது போக்கு
- சிறுவரின் பொழுது போக்கு
- பெண்கள் கல்வி
- தாலி தரித்தல்
- மனைகள்
- பொறிகள்
- படுக்கை
- விளக்குகள்
- பட்டங்கள்
- வெள்ளணி நாள்
- தமிழரின் பழக்க வழக்கங்கள்
- பெரும்பாணாற்றுப்படை
- சிலபிரதான திகதிகள்
- ஒழிபியல்
- நால்வகை எழுத்து
- மடலேறல்
- கிராம பரிபாலனம்
- சங்க நூல்கள்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- ஜம்பெருங் காப்பியங்கள்
- ஜம்சிறு காப்பியங்கள்
- திருக்குறள்
- திருவள்ளுவ மாலை
- மகளிரைச் சிறை பிடித்தல்
- கடற்போர்
- தமிழரசர் மாலைகள்
- படைகளின் அணி வகுப்பு முதலியன
- அகழிகள்
- போர் முரசு
- இலவந்திகைப்பள்ளி
- அரசனைத் தெரிவு செய்யும் நூதன முறை
- அரச தண்டனைகள்
- கிராமச் சங்கம்
- துறவிகள் தோற்றம்
- மகளிர் அழகு
- தமிழர் வியாபாரம்
- நகர் காவலர்
- தமிழ் ஆராய்ச்சியிற் காணப்படும் சில கவனிக்கத்தக்க குறிப்புகள்
- பழைய மணமுறை
- பேய் மகள்
- சில நம்பிக்கைகள்
- தலைக்கோல்
- பரத்தையர்
- பத்துப்பாட்டி லறியப்படுவன
- அகநானூறா லறியப்படுவன
- குறுந்தொகையி லறியப்படுவன
- நற்றிணையி லறியப்படுவன
- பரிபாடலிற் காணப்படும் தமிழர் நாகரிகத்தை உணர்த்தும் செய்திகள்
- பெருங் கதையில் காணப்படும் அக்கால நாகரிகத்தை உணர்த்துஞ் செய்திகள்
- ஜங்குறு நூற்றி லறியப்படுவன
- சிலப்பதிகாரத்தி லறியப்படுவன
- மதுரை 2000 வருடக்களு முன் 1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலிற் காணப்படும் கவனித்தற்குரிய சில பொருள்கள்
- கி. பி. 50 க்கும் 150 க்கு மிடையில் செய்யப்பட்ட நூல்கள் அவற்றிலடங்கிய அடிகளும்
- அரச பரம்பரை
- சோழ மன்னர்
- பாண்டிய மன்னர்
- நாயக்க அரசர்
- சேர மன்னர்
- அரசாட்சி
- பைசாச மொழி
- சதி