தனி ஆட்சி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தனி ஆட்சி
65116.JPG
நூலக எண் 65116
ஆசிரியர் இரத்தினம், கா. பொ.
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 112

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • முதலுரை: இணைப்பாட்சி வேண்டும் அரசியமைப்புச் சபைத் தொடக்கக் கூட்டத்தில் 21.07.70 இல் நிகழ்த்தியது
    • சட்டங்களால் மட்டும் பயனில்லை
    • அரும் பெரும் பணி
    • சோல்பரி அரசியல் திட்டத் தீமைகள்
    • வெற்றித் திருநாள்
    • நீங்களும் சோல்பரித் திட்டத்தை ஒதுக்கிவிட்டீர்கள்
    • சமதர்ம மக்களாட்சி மலர வேண்டும்
    • சிங்கள மக்களும் தமிழ் மக்களும்
    • இனப் பூசலின் காரணம்
    • இணைப்பாட்சி பெற அதிகாரம் பெற்றுள்ளோம்
    • சிங்கள ஏகாதிபத்தியம் தோன்றியுள்ளது
    • எல்லோருக்கும் ஏற்ற அரசியலமைப்பு வேண்டும்
    • இணைப்பாட்சி தமிழரின் உயிர்க்கொள்கை
    • அடிப்படை உரிமைகளை எழுதுவதால் மட்டும் பயனில்லை
    • சிறுபான்மை இனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள்
    • இணைப்பாட்சி சோசலிச நாடுகள் ஏற்ற கொள்கை
    • தமிழ் மக்களின் வாழ்வும் வளமும்
  • இணைப்பாட்சி இறேல் தனி ஆட்சி : ஒற்றையாட்சி என்ற சொல்லை அகற்றி சமஷ்டி என்ற சொல் இடப்படல் வேண்டும் எனும் திருத்தத்தை ஆதாரித்து 27.03.71 இல் நிகழ்த்தியது
    • இராவணனும் இராமனும்
    • குறுக்கே நந்தி
    • அடிக்கிற காற்றுக்குப்பறக்கும் சருகுகள்
    • தமிழர் – சிங்களவர் பிரச்சினை
    • வாக்குகளை எண்ணித்தீர்க்க முடியாது
    • உதவாத சோல்பரித் திட்டம்
    • எல்லோருக்கும் ஏற்ற அரசியலமைப்பு வேண்டும்
    • மொழிவழி மாநில அரசுகள்
    • நீங்களும் நாங்களும் விடுத்த விஞ்ஞாபனம்
    • சமவீதமான பிரதிநிதிகள்
    • தேர்தல் கணக்கு
    • பகிரங்கக் குற்றச்சாட்டு
    • ஒற்றுமைக்காக ஒத்துழைத்தோம்
    • தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறிவிட்டீர்கள்
    • தமிழ்ப்பகுதிகளின் தனிப்பெருங்கட்சி தமிழரசுக்கட்சியே
    • சுகந்திரக்கட்சி வேட்பாளரின் தோல்வி
    • உரிமைக்குப் போராடவே வந்திருக்கிறேம்
    • தனி ஆட்சி – தனி நாடு வலிபெறும்
    • தமிழ் ராஜ்யம் ஒன்றேவழி
    • நாட்டைப் பிரிக்கவேண்டி வரும்
    • நாங்கள் ஒத்துழைத்த காலத்தில் நீங்கள் வென்றீர்கள்
    • டைவோஸ்
    • உரூசியாவைப் பாருங்கள்
    • ஓன்லியும் ஓல்சோவும்
    • என்ன தரப் போகிறீர்கள்
    • உங்கள் சோசலிசம் என்ன வகை?
    • உரூசியாவில் மொழிச் சமத்துவம்
    • சொற் போரால் பயனில்லை
    • திராவிட முன்னேற்றக் கழகம்
    • நாங்கள் சமத்துனமே கேட்கிறேம்
  • தனிமத ஆட்சியா? சமதர்ம ஆட்சியா?
    • பேச்சுக்கள் தணிக்கை செய்யப்படுமா?
    • சமயப் போர்வையில் ஏமாற்ற வேண்டாம்
    • எல்லாச் சமயங்களும் இடம்பெற வேண்டும்
    • மதச் சார்பற்ற அரசு வேண்டும்
    • இரட்டை வேடம்
    • சைவத்துக்கே பாதுகாப்பு வேண்டும்
    • சமயத்தை மாற்றினால் சலுகைகள்
    • தமிழர்களைச் சிங்களவர்களாக்கும் சூழ்ச்சி
    • நாடகம் ஆட வேண்டாம்
  • இரண்டு சபைகள் வேண்டும் : ஒற்றை மன்றம் என்ற சொல் அகற்றப்பட்டு அதனிடத்தில் இருமன்றம் என்ற சொல் இடப்படல் வேண்டும் எனும் திருத்தத்தை ஆதாரித்து 18.06.71 இல் நிகழ்த்தியது
    • உறுதியான ஆட்சியில்லை
    • தனிக்கட்சி ஆட்சி இல்லை
    • சட்டங்களைச் சீர்ப்படுத்த மேற்சபை வேண்டும்
  • முடிவுரை : உயிர்ப் பிரச்சினை தமிழ் மொழிக்குச் சம உரிமை நாட்டும் திருத்தத்தை முன் மொழிந்து 24.06.71 இல் நிகழ்த்தியது
    • தீராத பிரச்சனை
    • தமிழன் இடத்தில் ஆங்கிலம்
    • மொழி ஓர் இனத்தின் உயிர்
    • மொழிச் சட்டங்கள் பயந்தரவில்லை
    • அருளம்பலத்தின் அறிக்கை
    • தமிழரின் உரிமைகள் கிடைக்குமாம்
    • தியாகராசவின் திருத்தங்கள்
    • பிரதமரின் நம்பிக்கை
    • அடிப்படைத் தீர்மானங்களை மீறமுடியாது
    • சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடுமை
    • பிரச்சினையைத் தீருங்கள்
    • அமைச்சர் ஆங்கிலத்தைத் திணிக்கிறார்
    • இங்கு எங்களுக்குச் சமஇடம் இல்லையா?
    • மொழிச் சட்டங்களால் பயனில்லை
    • பீலிக்ஸ் பண்டாநாயக்காவின் தெல்லிப் பேச்சு
    • காவலூர் பா. உ. திரு. வே. அ. கந்தையா வெளியிட்ட செய்தி
    • தமிழில் எழுதினால் தமிழில் மறுமொழி
    • சத்தியாக்கிரகம்
    • பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்
    • மொழிப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சிகள்
    • இன்று ஆளுவோரின் அன்றயை எதிர்ப்பு
    • அரசியல் சூதாட்டம்
    • மூன்று கட்சியும் முயல்வதாகக் கூறி ஏமாற்றுகின்றன
    • அண்ணாச்சி மொழித் திட்டம் என்னாச்சு
    • அமைச்சரால் முடியவில்லை
    • தமிழ் அமைச்சரும் சிங்கள அமைச்சரும்
    • தமிழுக்கு முதலாம் எதிரி யார்?
    • தாயைப் பட்டினிபோட்டு மூலையில் முடக்குவோர்
    • வழக்குவையுங்கள்
    • மொழிபெயர்ப்பு அடிமைச் சின்னம்
    • தமிழ்மொழிப் புறக்கணிப்புச் கண்காட்சி
    • மொழிப்பிரச்சினை விளைக்கும் கெடிதிகள்
    • அடிப்படைத் தீர்மானத்தை மாற்றுங்கள்
    • தமிழரசுக் கட்சி மட்டுமே மொழிக் கொள்கையை மாற்றவில்லை
    • ஆடிமைகளாக்கப்பட்டால் அயராது போராடுவோம்
    • மொழி பெயர்ப்பு மோசடி
    • அரசியலமைப்புச் சபையிலிருந்து வெளியேறுவோம்
    • சியரட்ட செய்தி
"https://noolaham.org/wiki/index.php?title=தனி_ஆட்சி&oldid=492987" இருந்து மீள்விக்கப்பட்டது