தமிழ் அமிர்தம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழ் அமிர்தம் | |
---|---|
நூலக எண் | 8376 |
ஆசிரியர் | தமிழ்மகன் |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அறிவாலயம் |
வெளியீட்டாண்டு | 1974 |
பக்கங்கள் | 74 |
வாசிக்க
- தமிழ் அமிர்தம் (எழுத்துணரியாக்கம்)
- தமிழ் அமிர்தம் (8.14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அறிவாலயம் பேசுகிறது - அறிவாலயம்
- மூதறிஞர் செல்வா தரும் முத்தான செய்தி – சா. ஜே. வே. செல்வநாயகம்
- கவி வாழ்த்து – டாக்டர் சாலை இளந்திசையன்
- ஆசிச் செய்தி – இரா. நெடுஞ்செழியன்
- தந்தையவர்கள் நயம்படக் கூறுகிறார் தமிழ் அமிர்தம் நாயகனைப் பற்றி – சா. ஜே. வே. செல்வநாயகம்
- ஈழத்து நாவலரைப் பற்றி தமிழகத்துச் சிலம்புச்செல்வர் இப்படிச் கூறுகிறார் – ம. பொ. சிவஞானம்
- வாழ்த்துச் செய்தி – சௌ. தெண்டமான்
- ஆசியுரை – மு. சிவசிதம்பரம்
- ஆங்கில வாழ்த்து – செ. சுந்தரலிங்கம்
- உன்னைத்தான் அழைக்கின்றேன்
- ஆற்றல் அரசு
- பண்ணாகம் தந்த பண்புடை அண்ணா
- அப்பாவின் பிள்ளை
- பல்கலைக்கழகத்திற் பைந்தமிழ்த் தொண்டு
- தந்தையைச் சந்தித்தார்
- இந்தி அரக்கி எதிர்ப்பும் இளைஞர் அமிரும்
- பட்டம் பெற்றார்: சட்டம் படித்தார்
- தனிப்பெருந் தலைவருடன் வாதிட்ட தமிழ் இளவல்
- மாவிட்டபுரத்தில் மறத்தமிழர் கூட்டம்
- கற்களை வென்றன சொற்கள்
- காங்கிரஸ் பிளந்தது; கட்சி பிறந்தது
- தியாகிகளின் திரிக்கூட்டம்
- தந்தை சொல மிக்க மந்திரமில்லை
- சிங்கத்துக்கு எதிராகச் சங்கநாதம்
- மரணம் கொடுத்த மனக்கலக்கம்
- முன்னணியின் முதல் தலைவர்
- அரிசி விலையும் அரசியல் நிலையும்
- வீட்டுக்கு வந்த வீராங்கனை
- காதலா? கடமையா?
- ஜம்பத்தாறில் அமோகவெற்றி
- செந்தமிழ் மொழிகாக்கச் சிந்தினார் செந்நீர்
- திருமலையில் எரிமலை
- இறங்கி வந்தார் இலங்கைப் பிரதமர்
- குறுநில மன்னரா? சோழர் வழித்தோன்றலா
- பண்பு குலைந்தது பதவி நிலைத்தது
- சிறீ யை அழித்தார் சிறையை அணைத்தார்
- வவுனியா மகாநாடும் வகுப்புக் கலவரமும்
- கடலைக் கடந்த கடமையாளன்
- அநீதி கண்டார் : ஆவேசங் கொண்டார்