பகுப்பு:வழி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:09, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
வழி சஞ்சிகையானது இந்தியாவின் சென்னையினைக் களமாகக் கொண்டு 1984 காலப் பகுதிகளில் வெளிவந்த இதழாகும். இதனை தொகுத்து வெளியிட்டவராக பூதத்தம்பி அவர்கள் காணப்படுகின்றார். இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் அபரிமிதமாக முகிழ்ந்த வேளையில் இவ்விதழானது வருகை கண்டுள்ளது. ஒரு கலாசார ஸ்தாபனமானது சமூகமொன்றில் இடம் பெறும் போராட்ட காலத்தில் மக்களை இலக்கிய வாயிலாக அரசியல் மயப்படுத்தும் தேவையை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தேசிய விடுதலைப் போராட்டக் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகள், போராட்ட காலத்திலும் கலை இலக்கியங்களின் தேவை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.