பகுப்பு:வாணிபம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:08, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
வாணிபம் சஞ்சிகையானது யாழ்ப்பாணம் அளவெட்டியினைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆன்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது " தறி கெட்டுத்திரியும் வாழ்வுக்கு கடிவாளம் போடும் மாதந்த தொடர் இதழ்" எனும் விழித்தொடருடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விதழானது மாணவர்கள், பெற்றோர்கள், இல்லத்தரிசிகள் மற்றும் வணிகம் செய்யும் வணிகர்களின் வாழ்வுக்கு மட்டுமான ஆக்கங்களைத் தாங்கியே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பங்குச்சந்தை நடைமுறைகள், வியாபார நடைமுறைச் சட்டதிட்டங்கள், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபம்,சேமிப்பு உத்திகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"வாணிபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.