பகுப்பு:வானவில் (செய்தி இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வானவில் இதழானது கனடாவினைக் களமாகக் கொண்டு 01.05.2021 ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ளது. இதுவோரு செய்தி இதழாகும். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமேரிக்க மிஷன் மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லுரிகளின் பழைய மாணவர்களினால், ரொரன்டோவில் நடாத்தப்பட்ட கலைவிழாவின் பயனாக இவ்விதழ் முகிழ்ந்துள்ளது. இதன் புரவலராக V. தங்கவேலாயுதம் அவர்களும், ஒருங்கினைப்பாளராக த. வசந்தகுமார் அவர்களும் காணப்படுகின்றனர். குறித்த கல்லூரியின் பழைய மாணவர்களை சர்வதேச ரீதியில் ஒருங்கினைக்கும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தலைவர் மடல், எமது தாய்ச்சங்கங்கள்,கல்லூரிகள் வளர்ச்சிப் படிகளில், கல்லூரி அபிவிருத்திப் பணிகளில் கனடாக் கிளையின் பங்களிப்பு, உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, 2004 ஒன்றுகூடலும் இராப்போசன வைபவமும், எங்கள் கல்லூரிகள் அன்று இன்று, எமைப் பிரிந்தார், சர்வதேச பழைய மாணவர் ஒருங்கிணைப்புக் கூட்டம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வானவில் (செய்தி இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.