பகுப்பு:வானவில் சஞ்சிகை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:02, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வானவில் சஞ்சிகையானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது நல்லிணக்கத்திற்கான அரையான்டு இதழாகும். இதன் ஆசிரியராக அருட்தந்தை யோ.யு.கமலானந்தன் அ.ம.வி. அவர்கள் காணப்படுகின்றார். இணையாசிரியராக திருமதி .சி. சோபனா அவர்கள் காணப்படுகின்றார். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வன்முறையற்ற மனப்பாங்கு கொண்ட சமாதானமான சமுகத்தை உருவாக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைக்களம், சமாதானத்தின் முக்கியத்துவம் மற்றும் சமாதானத்திற்கான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றன.

"வானவில் சஞ்சிகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.