பகுப்பு:விசைச் சிறகுகள்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 30 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
விசைச் சிறகுகள் இதழானது யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நான்காம் வருட ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களின் பால்நிலை சார் சஞ்சிகையாகும். இதன் பிரதம ஆசிரியராக கிருத்திக்கா தருமராஜா அவர்கள் காணப்படுகின்றார். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகக்கற்கைகள் பிரிவு வெளியீடு செய்துள்ளது. இதல் வருகின்ற ஆக்கங்களில் பெரும்பாலனவை ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களினால் எழுதப்பட்டவைகளாக உள்ளன.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பால்நிலைக் கல்வியின் அவசியம், விழிப்புணர்வு விடயகங்கள்,அன்னியோன்னியம், தொழில்நுட்பம், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"விசைச் சிறகுகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.