தமிழில் இலக்கிய வரலாறு

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:57, 10 அக்டோபர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - 'சிவத்தம்பி, கார்த்திகேசு' to 'சிவத்தம்பி, கா.')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழில் இலக்கிய வரலாறு
50.JPG
நூலக எண் 50
ஆசிரியர் சிவத்தம்பி, கா.
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் xx + 283

[[பகுப்பு:இலக்கிய வரலாறு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழில் இலக்கிய வரலாறு, நான்கு இயல்களில் ஆராயப்பட்டுள்ளது. இலக்கிய வரலாறு என்னும் பயில்துறை, அதன் புலமைப்பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம், தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி, பிரச்சினை மையங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் முறை ஆகியன இவ்வியல்களின் பரப்புகளாக அமைகின்றன. பின்னிணைப்பாக இலக்கிய வரலாற்று நூல்களிற் சில பற்றிய நூல்விபரங்கள் தரப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
தமிழில் இலக்கிய வரலாறு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 600014: பாவை பிரின்டர்ஸ்) xx + 292 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 19*12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 776)