தமிழீழம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 31 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழீழம் | |
---|---|
நூலக எண் | 8130 |
ஆசிரியர் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
நூல் வகை | இலங்கை இனப்பிரச்சினை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பைந்தமிழ்ப் பாசறை |
வெளியீட்டாண்டு | 1990 |
பக்கங்கள் | xxviii + 500 |
வாசிக்க
- தமிழீழம் (17.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தமிழீழம் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பதிப்புரை
- முன்னுரை
- தமிழீழம்
- இலங்கை வரலாற்றுப் பின்னணி
- இலங்கையில் தமிழர்க்கு நேர்ந்துவரும் கொடுமைகள் ஓர் இன அழிப்பு முயற்சியே
- அமிர்தலிங்கத்தின் தமிழக வருகையும் அதன் பயன்களும்
- உரிமையே எண்ணம்! உழைப்பே கொள்கை! உண்மை விளைவு தமிழீழம்!
- இலங்கையில் தமிழின வேட்டை (அல்லது) இலங்கை அரசு தமிழீழ மக்கள்மேல் தொடுத்த போர்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அடைக்கலம் தருக
- விடுதலைப் புலிகளும் விருப்பத்தகா நடவடிக்கைகளும்
- தமிழீழப் போராளிகள் சென்னையில் சிறை – 1 (1982)
- தமிழீழப் போராளிகள் சென்னையில் சிறை – 2 (1982)
- தமிழக அரசே! இலங்கை அரசுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்புக!
- நெஞ்சம் பதறுகிறது!
- எழுந்துள்ள தமிழின எழுச்சிக்குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும்!
- இலங்கைக் கலவரம் தமிழகத்திலும் பற்றுவதற்கு முன், இந்திரா நடவடிக்கை எடுக்க வேண்டும்
- இந்திரா அரசு, இலங்கைத் தமிழீழச் சிக்கலை, விரைவில் தீர்வு செய்யவில்லையானால் இங்குள்ள தனித் தமிழ்நாட்டுச் சிக்கலை மிகக் கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்
- தமிழீழ விடுதலைக்கு மாற்றுத்தீர்வு தமிழீழ விடுதலையே
- தமிழினத்தைச் சூது கவ்விக் கொன்டிருக்கிறது
- அமிர்தலிங்கத்தின் இரண்டகம்
- தமிழீழ விடுதலைக் கூட்டணி இனிச் செய்யவேண்டுவது என்ன?
- இலங்கைத் தமிழர் அழிவை ஏனென்று கேட்பவர் யாருமில்லையா?
- படைத்துறையினரின் தீப்பந்த விளையாட்டால் யாழ்நகர் கந்தர்மடம் சுடுகாடாக்கப்பட்டது
- கழுதை தேய்ந்து கட்டெறும்பானது (அமிர் தலிங்கத்தின் விடைக்கு விடை)
- தமிழீழ விடுதலையின்றித் தமிழரைக் காப்பது தலையின்றி முண்டத்தைக் காப்பதாகும்
- அமிர் தலிங்கம் இப்பொழுது தான் உண்மையை உணர்கிறார்
- தமிழீழம் அமைய இரண்டே இரண்டு வழிகள்
- இலங்கை – அதுலத்முதலியும், இந்தியாவின் பி. சி. சேத்தியும் ஒரே மனப்பான்மையரே
- முதலமைச்சர்க்கு ஒரு வேண்டுகோள்
- இந்திராகாந்தியும் செயவர்த்தனாவும் வரலாற்றடிப்படையில் தமிழினத்தின் ஒரே வகையான எதிரிகளே
- அதிகாரம் வேண்டுகிறார் அமிர்தலிங்கம் ஆட்சி வேண்டுகின்றனர் இளைஞர்கள்
- இலங்கைச் சிக்கலை ஜந்தாண்டுக்குள் தீர்க்கவில்லையானால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துபடும்
- இலங்கைச் சிக்கலை இந்தியா உலக ஒன்றியப் பேரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
- ஈழத் தமிழர்களின் ஈகக் குருதியிலே குளித்து முழுகுகிறார் தொண்டைமான்
- தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் மன இறுக்கங்களைத் தவிர்த்து ஒன்றுபட வேண்டும்
- இலங்கையில் பகைச்செயல் நிறுத்தம்
- திம்புப் பேச்சில தென்பில்லை
- திம்புவுக்குப் பின்னும் இலங்கையில் பேச்சு தொடருமாம்
- திம்புவின் அணுகுமுறை பாராட்ட வேண்டிய அரச தந்திரமன்று
- ஓநாய் புத்தகம் பேசுகிறது
- உலக ஒன்றிபப் பேரவை (U. N. O) உறங்குகிறதா? அல்லது ஊமையாகி விட்டதா?
- பிரபாகரன் சிந்திக்க வேண்டும்
- திம்புவில் பேச்சு தொடங்கி ஓராண்டு ஆகியுமின்னும் தீர்வு இல்லையே
- தமிழீழத் தீர்வே தமிழினத் தீர்வு
- வீடுவேண்டும் என்ற நிலையிலிருந்து திண்ணை வேண்டும் எனப் போராளிகள் இறங்கி வரலாமா?
- தன்மதிப்பு தன்மானமும் பாராமல் இனநலம் கருதித் தமிழீழப் போராளிகள் பிரபாகரனுடன் ஒன்றுபட்டு அவர் தலைமையில் இயங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
- இலங்கைச் சிக்கல் – இராசீவ் கருத்துகள்
- 3000 தமிழர் இலங்கைச் சிறையில் வாடுகினறனர் கேட்க ஆளில்லை
- இலங்கைத் தமிழரை அடியோடழிக்க எண்ணுகிறார் செயவர்த்தனே
- போராளிகள் சோர்வடைய வேண்டா
- திலீபன் இறக்கக் கூடாது
- விடுதலைப் புலிகள் பணியக் கூடாது
- முரணான ஒப்பந்தம்
- யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப் படை
- சிங்களப் படையை விட இந்தியப் படை நூறு மடங்குக் கொடுமை
- பிரபாகரன் கொல்லப்படுவானானால் தமிழகத்தில் பஞ்சாப் நிலைகள் தொடங்கும்
- பஞ்சாபும் தமிழீழமும்
- தமிழர்க்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும் கிடைத்துவிடக் கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை
- விரும்பப்படாத வேண்டாத விருந்தாளியாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருப்பது எதற்கு
- வெட்கங்கெட்ட இராசிவ் வீரங்கெட்ட இந்திய அமைதிப்படை மானங்கெட்ட வடக்கு – கிழக்கு மாகாணத் தலைவர் வரதராசப் பெருமாள்
- இராசீவ் செய்த சூழ்ச்சியே தமிழீழத் தலைவர்களின் படுகொலைகள்
- தமிழீழம், தமிழ்நாடு, இந்தியா
- தமிழீழப் போராட்ட எழுச்சி தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கும் உதவட்டும்
- தமிழீழப் போராளிகளை ஒன்றுபடக் கூறும் தமிழகத் தலைவர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டால் என்ன?
- தமிழீழப் போராட்டத்திற்குப் பொதுமக்கள் படையை தமிழக அரசு அனுப்ப வேண்டும்
- இலங்கைச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் கண்துடைப்பு முயற்சிகள்
- தமிழீழப் விடுதலை பெறுவதை ம. கோ இரா அரசு விரும்பவில்லையா?
- இலங்கைத் தமிழர்களுக்கு உற்ற நிலை எதிர்காலத்தில் இந்தியத் தமிழர்களுக்கும் கட்டாயம் வரும்
- ‘தமிழீழம்’ ‘தனித் தமிழ்நாடு’ இரண்டுக்குமாகவே உலகத்தமிழினம் போராட வேண்டும்
- தமிழீழப் போராளிகளின் மேல் தமிழக அரசு நடவடிக்கை கொடுமை அவமானம்
- இராசீவ்காந்தி – இராமச்சந்திரன் சூழ்ச்சிகள் தமிழினத்தின் நிலையான அடிமைக்கு அடிகோலி விட்டன
- தமிழ்நாட்டு அரசியல் குழப்பத்தால் தமிழீழப் போராட்டம் அடக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சப்படுகிறது
- தமிழீழப் போராளிகள் சண்டை நிறுத்தக் கோறிக்கை பயந்தராது
- ஆயிரம் அரசியல் காரர்களை உருவாக்கலாம் ஒரு விடுதலை வீரனை உருவாக்குவது கடினம் 2000 ஆண்டுகளுக்குப் பின தானே வளர்ந்தோங்கி நிற்பவன் பிரபாகரன்
- இந்தியாவும் இலங்கையும்
- இந்தத் தலைமுறையில் நடுவணரசிடமிருந்து விடுவித்துக் கொள்ளவில்லையானால் எப்பொழுதும் நாம் அடிமைதாம்
- இலங்கைத் தமிழர்களுக்கு உதவாத குறையை மறைக்க இராசீவ் நமீபியா விடுதலையை மேலே தூக்கிப் பிடித்துள்ளார்
- உத்திகள் வேறு உறுப்பினர் வேறு நாடகம் புதியது முடிவு பழையது
- இராசீவ் காந்தி எப்படிப்பட்டவர்?
- திம்புச் பேச்சு வழியாக செயவர்த்தனாவின் மேலுள்ள அரத்தக் கறைகளைத் துடைத்து உலக நாடுகளின் கண்களுக்கு அவரை நல்லவராக்கப் பார்க்கிறார் இராசீவ்காந்தி
- தமிழீழக் கோரிக்கையைப் பின்வாங்கச் செய்வதே இராசீவ் காந்தியின் நோக்கம்
- பங்சாபும் இலங்கையும்
- இராசீவ் காந்தியே தலைமையமைச்சர் பதவியை விட்டு உடனே நீங்குங்கள்
- இந்தியாவின் ஓரவஞ்சனை
- இந்தியா செய்த உணவு உதவிகள் இராசீவின் இரண்டாவத் நாடகம்
- தமிழின மக்களிடம் இந்திய அரசு நடந்துகொள்வது கொடுமை கொடுமை
- இராசீவ் காந்தியின் நோக்கம் தமிழர்களை அடியோடு அழித்து ஒழிப்பதே
- பார்ப்பனிய முதலாளியங்களின் இன அரசியல் கருத்துகள் இருக்கும் வரை இந்திய ஒருமைப்பாடு ஒற்றுமை உணர்வுகள் வெற்றிபெறா பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்
- தொலைக்காட்சி இராமாயணம் ஆரிய திராவிடப் போரை மீண்டும் தட்டி எழுப்பும் படி அமைந்திருக்கிறது
- தந்திரங்களும் சூழ்ச்சிகளும் தமிழின மீட்சிக்கு உதவா நேரிடையான போராட்டமே தேவை
- தமிழக விடுதலைக் கோரிக்கையே தமிழீழத்தையும் வென்றெடுக்க வல்லது
- பட்டாசு மருந்துகளை வெடிகுண்டுகளாக்கித் தமிழீழ விடுதலைப் போராளிகளிடம் கொடுங்கள் தமிழினம் உய்யட்டும்
- தமிழீழப் பாடல்கள்
- நெஞ்சை உருக்கும் நிலை
- இன்னும் பொறுத்திடலாமோ?
- தமிழ் மானம் நிலைபெறும்
- போக்கற்றோம் போக்கற்றோமே
- தமிழ் நெஞ்சங்களே வீரத் தமிழ் மறவர்களே உங்களைப் பதறப் பதற வாரிக் கொடுத்து விட்டோமே
- சிங்கள இனமே சிங்கள இனமே
- தந்தை செல்வா தம் பெயர் சொன்னால் தழைக்கும் தமிழீழம்
- பேச்சுரையால் தமிழீழம் பிறப்பதில்லை உரிமையெண்ணம் சாவதில்லை
- சீரழிவும் செஞ்சோற்றுக் கடனும்
- தமிழீழ மறவரைத் தமிழால் வணங்குவேன்
- புலியோ புலி
- இனம் நிலம் மீட்க இணைந்து செய்க
- பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து
- ஓ பிரபாகரனே கதிர்க்கையனே நீ எங்கே இருக்கிறாய்
- இந்தக் குழந்தைகள் தமிழக் குழந்தைகள்
- அழுகிறாய் கண்ணே அழாதே
- யாருக்காக அழுகிறாய்?
- தமிழீழப் பெண்கள் எழுச்சிப் பண்
- தமிழீழ வாழ்த்துப் பண்
- தமிழீழம் பற்றிப் பிற பொதுக் கருத்துகளும் சில சிறப்புச் செய்திகளும்
- தமிழீழம் பற்றிப் பிறர் என்ன சொல்கிறார்கள்
- செயவர்த்தனாவும் தமிழர் விடுதலை முன்னணியும்
- இலங்கைத் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு ஈழமே
- இலங்கைத் தமிழர் சிக்கலும் இந்திய அரசின் தீர்வும்
- விடுதலை இயக்கங்களின் கருத்து கவனிக்கப் படவில்லை
- விடுதலைப் புலிகள் வெற்றிபெற முடியுமா வெளிநாட்டுத் தாளிகைகள் என்ன சொல்கின்றன?
- வல்வெட்டித்துறைப் படிகொலை
- இலங்கை – சிறிமாவோ – சாத்திரி ஒப்பந்தம்
- ஒரு நாட்டின் உள்முகச் சிக்கலில் வேறொரு நாடு தலையிடுவதற்கு உலக ஒன்றிய அவை வழங்கும் உரிமை
- ‘தனி நாடு’ கோரிக்கை அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று
- தமிழக அரசின் போலித்தனமான ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகள்
- இந்தியப் படைகளால் 1987 இறுதிவரை இலங்கையில் அழிவுகள் (ஒரு கணக்கீடு)
- கதிரைவேலனார் அவர்களின் மறைவு