நஜ்முல் ஹீசைனின் நட்சத்திரக் கவிதைகள்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:13, 28 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நஜ்முல் ஹீசைனின் நட்சத்திரக் கவிதைகள்
63408.JPG
நூலக எண் 63408
ஆசிரியர் நஜ்முல் ஹுசைன், என்.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸல்மா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2017
பக்கங்கள் 156

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • சமர்ப்பணம்
  • தொகுப்பாசிரியர் உரை – நூருல் அயின் நஜ்முல் ஹீசைன்
  • நாடறிந்த நற்கவிஞன் – காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • நான் கண்ட பாரதி நஜ்முல் ஹீசைன் – ஷம்ஸ் ரஹ்மத்துல்லாஹ்
  • மூத்த இலக்கியவாதி கலாபூசணம், கவிஞர் ஜவாத் மரைக்கார் அவர்கள் வழங்கிய அணிந்துரை
  • நூலாசிரியர் உரை – என். நஜ்முல் ஹீசைன்
  • முதல் பிரதி “நிதி” புரவலர் ஹாசிம் உமர்
  • கம்பளைதாசன் எனும் சாஹீல் ஹமீத்
  • ‘சத்திய எழுத்தாளர்’ எஸ். ஐ. நகூர்கனி
  • முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வீ. ஏ. கபூர்
  • ‘இசைக்கோ’நூர்தீன்
  • மாண்புறு டொமினிக் ஜீவா மலர்ந்தாரே மல்லிகைப் பூவா!
  • பல்துறைக் கலைஞர் ஶ்ரீதர் பிச்சையப்பா
  • மூத்த இலக்கியவாதி மு. பஷீர்
  • பேரறிஞர் அண்ணா
  • சிவகுருநாதன் எனும் பெருந்தகை
  • வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகம்
  • கம்பளைதாசன் இரங்கல் கவிதை
  • ‘சமூக ஜோதி’ ரபீக்
  • இலக்கிய வித்தர் மேமன் கவி
  • ‘ஈழத்து இசைமுரசு’ கலைக்கமல்
  • பன்னுலாசிரியர் மெளலவி காத்தான்குடி பெளஸ்
  • பிரபல பேச்சாளர் எம். பீ. எம். மாஹிர்
  • பன்னூலாசிரியர் எம். எம். நூருல் ஹக்
  • ‘ப்ரியநிலா’ உயன்வத்தை ரம்ஜான்
  • எழுத்தாளர் போர்வை பாயிஸ் ஜிப்ரி
  • கவிஞர் மெய்யன் நடராஜ்
  • இஸ்மாயீல் பி. மா ஆரிப்
  • கவிஞர் எஸ். ஜனூஸ்
  • சிலாவத்துறை டாக்டர். ஏ. ஆர். அஸீம்
  • டாக்டர் ஸக்காப் முபாரக்
  • கவிஞர் வெலிமடை ரபீக்
  • எழுத்தாளர் ஏ. எஸ். எம். நவாஸ்
  • நாவலாசிரியை ஜரினா முஸ்தபா
  • கவிதாயினி மஸீதா அன்ஸார்
  • கவிஞர் கிராமத்தான் கலீபா
  • கவிதாயினி சுபாஷினி பிரணவன்
  • முபாரக் – ரூபிய்யா தம்பதிகள் கம்பளைதாசனின் மகள் – மருமகள்
  • கவிஞர் ரஷீத் எம். றியாழ்-சரீஹா தம்பதிகள்
  • தமிழகம் முகமது சமீர் ஹசன் ஜெஸ்மின் ஹாஜிரா தம்பதிகள்