அகவிழி 2014.11-12 (10.111-112)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:26, 13 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, அகவிழி 2014.11-12 பக்கத்தை அகவிழி 2014.11-12 (10.111-112) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அகவிழி 2014.11-12 (10.111-112)
15447.JPG
நூலக எண் 15447
வெளியீடு நவம்பர்-டிசெம்பர், 2014
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் இந்திரகுமார், ச.
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து - ச. இந்திரகுமார்
  • இருபத்தோராம் நூற்றாண்டின் கல்வி எழுச்சியில் பல்துறைசார் எழுத்தறிவுகள் - சோ. சந்திரசேகரம்
  • ஆசிரியர்களின் நவீன வகிபங்குப் பரிமாணமாக உளவளத் துணையாளர் - பா. தனபாலன்
  • கற்றலின் அடிப்படைத் திறன்கள் விருத்தி மட்டமும் உயர் கணித விருத்தியும் - கோணமலை கோணேசபிள்ளை
  • இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு தமிழிலக்கணங் கற்பித்தல்: ஆங்கிலமொழிப் பதங்களின் பயன்பாடு - மு. கௌரிகாந்தன்
  • வினைத்திறனுள்ள ஆசிரியரின் மனப்பாங்குகள் - றவூப் ஸெய்ன்
  • ஆசிரிய முன்மாதிரிகளும் தலைமைத்துவமும் - இ. இராஜேஸ்கண்ணன்
  • வயதை அடிப்படையாக கொண்ட விரிவான பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார கல்வியின் அவசியம் - கௌசல்யா சந்திரசேகரம்
  • கற்றல் கற்பித்தலின் வினைத்திறனை அதிகரிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தின் வகிபங்கு - R. தக்‌ஷாயினி
  • அதிபர் திரு கோவிந்தபிள்ளை கயிலாயபிள்ளை குறித்த பதிவு
  • ஆசிரியர் நியமன முறைகளும் கல்வித் தரமும் யுனஸ்கோ அறிக்கை - கோணேசபிள்ளை
  • கற்றலின் உளவியல் சார்ந்த அடிப்படை
  • தத்துவங்களும் கல்வியும் - தேவசுபோசினி அலோசியஸ்
  • தமிழியல் சார்ந்த வினாக்களுக்கு பதிலளிக்கிறார் பேராசிரியர் இ. அண்ணாமலை
  • சிறுவர்நேய பாடசாலையும் நியமங்களும்
  • கற்பதில் பின் தங்கும் பிள்ளைகள் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களா?
  • பாடசாலை மட்ட முகாமைத்துவமும் வகிபாக மாற்றங்களும்
  • கு. கணேசனின் கவிதைகளில் சமகால கல்விமுறை குறித்த பதிவுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=அகவிழி_2014.11-12_(10.111-112)&oldid=487912" இருந்து மீள்விக்கப்பட்டது