பகுப்பு:புரட்சி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:47, 5 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
புரட்சி சஞ்சிகையானது 2009 ஆம் ஆண்டுகளில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இதுவொரு இஸ்லாமிய பல்சுவை இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக அஷ்ஷெய்த் ஆதில் ஹஷன் அவர்களும், இணையாசிரியராக சகோ. இஸ்மாயில் ஸியாஜ் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை மஜித் மர்ஸிக் மற்றும் நஜிமுதீன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இது இஸ்லாமிய சமூகம் மற்றும் மதம் சார்ந்த விடயங்களைப் பெரும்பாலும் தாங்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், கலாசாரப் பகுதி, வரலாற்றுப் பகுதி, ஆரோக்கியம், தேடல், ஆங்கிலம், மங்கையர், சிந்தனை விருந்து மற்றும் சிறுவர் பகுதி ஆகிய விடங்கள் காணப்படுகின்றன.
"புரட்சி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.