மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:39, 25 செப்டம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம் | |
---|---|
நூலக எண் | 56 |
ஆசிரியர் | சிவத்தம்பி, கார்த்திகேசு |
நூல் வகை | ஆய்வு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2000 |
பக்கங்கள் | 32 |
[[பகுப்பு:ஆய்வு]]
வாசிக்க
- மதமும் கவிதையும் (377KB) (HTML வடிவம்)
- மதமும் கவிதையும் (1.27 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் பக்தி, சித்தர் மரபுகள்; பெறும் இடம் பற்றிய இலக்கிய நிலைநிற்கும் ஒரு நோக்கு. இதில் சைவ, வைஷ்ணவப் பாரம்பரியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகக் குழு தொடங்கியுள்ள பிரசுர செயற்றிட்டத்தின் முதலாவது வெளியீடாக வெளியிடப்பட்டது.
பதிப்பு விபரம்
மதமும் கவிதையும்: தமிழ் அனுபவம். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 2000. (கல்கிசை: ஐடியல் பிரின்ட்).
32 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1804)