நாடகம் நான்கு
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 17 செப்டம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
நாடகம் நான்கு | |
---|---|
நூலக எண் | 72 |
ஆசிரியர் | சி. மௌனகுரு, நா. சுந்தரலிங்கம், இ. முருகையன், இ. சிவானந்தன் |
நூல் வகை | நாடகம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்பு நடிகர் ஒன்றியம் |
வெளியீட்டாண்டு | 1980 |
பக்கங்கள் | xxiv + 182 |
[[பகுப்பு:நாடகம்]]
வாசிக்க
- நாடகம் நான்கு (676 KB) (HTML வடிவம்)
- நாடகம் நான்கு (7.83 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சங்காரம் (மௌனகுரு), அபசுரம் (சுந்தரலிங்கம்), கடூழியம் (முருகையன்), காலம் சிவக்கிறது (சிவானந்தன்) ஆகிய நான்கு நாடகங்கள். இவற்றில் சங்காரம், கடூழியம் இரண்டும் இசை நாடக வடிவிலும், மற்றைய இரண்டும் வசன நாடக வடிவிலும் அமைந்துள்ளன.
பதிப்பு விபரம்
நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்)
xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.
-நூல் தேட்டம் (# 493)