மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்

நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:03, 17 செப்டம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மதமும் கவிதையும் - தமிழ் அனுபவம்
56.JPG
நூலக எண் 56
ஆசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 32

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தில் பக்தி, சித்தர் மரபுகள்; பெறும் இடம் பற்றிய இலக்கிய நிலைநிற்கும் ஒரு நோக்கு. இதில் சைவ, வைஷ்ணவப் பாரம்பரியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகக் குழு தொடங்கியுள்ள பிரசுர செயற்றிட்டத்தின் முதலாவது வெளியீடாக வெளியிடப்பட்டது.


பதிப்பு விபரம்
மதமும் கவிதையும்: தமிழ் அனுபவம். கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, தை 2000. (கல்கிசை: ஐடியல் பிரின்ட்). 32 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 21*14 சமீ.


-நூல் தேட்டம் (# 1804)