பகுப்பு:கம்ப்யூட்டர் ருடே

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:24, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கம்ப்யூட்டர் ருடே இதழ் இலங்கையின் முதலாவது தேசிய தமிழ் கணினி சஞ்சிகையாக தன்னை பதிவு செய்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. இதில் 2000 ஆம் ஆண்டுகளில் வே.நவமோகன் ஆசிரியராகவும், 2001 ஆம் ஆண்டுகளில் எம்.எஸ்.சுஹிர்தீன், 2012 ஆம் காலப்பகுதியில் சி.அனுராஜ் போன்ற சில பலர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அதுபோலவே ரெலிப்பிரிண்ட் பப்ளிகேசன், uthayan IIT island, Dream solutions ஆகிய வெளியீட்டாளர்களாகவும் கொழும்பு, தெகிவளை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்தும் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதே. பல வருட காலங்களாக தமிழில் கணினி சார்ந்த சகல விடயங்களை இலகு தமிழில் இந்த இதழில் வெளிவரும் கட்டுரைகள் தந்திருக்கின்றன.

"கம்ப்யூட்டர் ருடே" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 47 பக்கங்களில் பின்வரும் 47 பக்கங்களும் உள்ளன.