பகுப்பு:ஒளி (பருத்தித்துறை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:26, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஒளி (பருத்தித்துறை) சஞ்சிகையானது 1992 காலப்பகுதிகளில் யாழ், பருத்தித்துறையில் இருந்து வெளிவந்த காலாண்டு இதழாகும். அக்கால கட்டத்தில் போதைவஸ்து பாவனை பற்றிய விழிப்புணர்வை இளம் மாணவ சமூகங்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களிடம் இருந்து அவர்களின் சுய ஆக்கங்களின் ஊடாகவே இவ்விதழானது வெளியீடு கண்டுள்ளது. இதன் ஆசிரியராக இரா. சந்திரசேகர சர்மா அவர்கள் காணப்பட இதனை FORUT J/E , Thambacthitty, point petro அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இது சில நேரங்களில் இலவச இதழாகவும் வெளிவந்து உள்ளது. பாடசாலை மாணவர்களின் சுயஆக்கங்களான போதை , சுற்றாடல், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகள் ம்ற்றும் வெளியீட்டு அமைப்பினரின் செயற்பாடுகளை உள்ளடக்கங்களாகத் தாங்கி இவ்விதழானது வெளிவந்துள்ளது.

"ஒளி (பருத்தித்துறை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.