பகுப்பு:அலை (மணற்காடு)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:29, 21 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அலை (மணற்காடு) ஓர் காலாண்டு இதழாகும். மாணவர்களிடம் இருக்கும் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக கு.ஜெயந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் செ.சாந்தறூபி, தி. மேரிசில்டா, அ.மேரிறேதிகா, அ.மேரிபெயார்றிஸ், த. பார்த்திபன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை புனித அந்தோனியார் கல்விக்கூடத்தினர், மணற்காட்டில் இருந்து வெளியிட்டுள்ளனர். மணற்காடு கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுடைய சொந்த ஆக்கங்களே இச்சஞ்கையின் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.

"அலை (மணற்காடு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அலை_(மணற்காடு)&oldid=475676" இருந்து மீள்விக்கப்பட்டது