சந்நிதி 1999.03
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:44, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சந்நிதி 1999.03 | |
---|---|
நூலக எண் | 78647 |
வெளியீடு | 1999.03. |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சிவகாமி அம்மாள் பப்ளிகேஷன்ஸ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- சந்நிதி 1999.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளது ஒரே மதம் அது அன்பு மதம் தான் – திருமதி கலா மகேந்திரராஜா
- கரையான் புற்றில் முனிவர் – நீதியரசர் சி.விக்னேஸ்வரன்
- சந்நிதி சோதிடம்
- நான் கண்ட யோகர் சுவாமி - மு.வைரமுத்து
- ஷீர்டீ பாபாவின் கருணை
- இதோ மகா சிவராத்திரி – சிவகுமார் அபிராமி
- விநோத பறவை - ஶ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா
- பொம்மை ரங்கன்
- “பக்தியோடு பாபாவை நினைத்தால் பாறையிலும் தேனூறும்”
- “கொட்டுகிறது தேள் குணம். திட்டுகிறது மனித குணம் , மன்னிக்கிறது தெய்வத்தின் குணம்”
- கோணேசப் பெருமான் – வைஷ்ணவி சுதாஷங்கர்
- உயிர் இறை அனுபவம்
- திருகோண மலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஶ்ரீ சக்ர பூர்ண மஹா மேரு – பிரம்ம ஶ்ரீ சோ.இரவிசந்திரக்குருக்கள்
- சிறுவர் கண்ட சாயி – விஜயா சண்முகசுந்தரம்
- உயிர்கள் மீது அன்பு வேணும் – பொ.கந்தையா காந்தி
- பாபா காருண்ய சீலா! தீனதயாளா! புட்டபத்தி வாசா! சாயி ஈசா!
- பாபா பதிக்கும் சுவடுகள் - வே.வரதசுந்தரம்
- புட்டபர்த்தியில் சிவராத்திரி
- ஆதிரை நாள் காணாது போதியோ! – பிரம்மஶ்ரீ வரதராஜ சிவகுமாரக் குருக்கள்
- சுவாமியின் திருகோணமலை விஜயம் - நாகராஜா கணபதிப்பிள்ளை
- இஸ்லாம் ஒரு பார்வை!
- திருமணப் பொருத்தத்தில் 7ம் அதிபதியின் பங்கு மிகவும் முக்கியமானது. வசியம் , 7ம் அதிபதியின் பலம், யோக திசைகள் ,வெள்ளி,செவ்வாயின் நிலைகள் என்பவற்றோடு நட்சத்திர ரீதியான பொருத்தங்கள் பார்த்து நிச்சயிப்பது நன்மையானது. – விக்னேஷ்
- ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி
- சிவம் கலந்த சிலந்தி – திருமுருக கிருபானந்த வாரியார்
- ஆஞ்ச நேயலு மாருதி மாருதி – ஆயர்பாடி ஆழ்வார் ஶ்ரீ. வே. த. மயில்வாகனம் சுவாமிகள்
- திருநெல்வேலி பழங்கிணற்றடி ஶ்ரீ விரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா சிறப்பு மலர்
- கைலாச வாகனம் - சிவஶ்ரீ வை.ஜெகதீஸ்வரக்குருக்கள்
- மரண பயம் மாய்ப்பான் தும்பி முகத்து ஐங்கரன் – வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
- திருநெல்வேலி பழங்கிணற்றடி அருள்மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு – சிவநெறிச் செம்மல் வை.அநவரத விநாயகமூர்த்தி