ஆளுமை:செல்வராசா, சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராசா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசா
தந்தை சின்னையா
தாய் லீலாவதி
பிறப்பு 1970.05.02
ஊர் கிளிநொச்சி, முகமாலை
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசா, சின்னையா (1970.05.02 - ) கிளிநொச்சி, முகமாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்வராசா; தாய் லீலாவதி. 1990 ஆம் ஆன்டு காலப்பகுதிகளில் இவர் நாடக ஆசிரியராக பணியாற்றினார் . இவர் நாடகத்துறையில் முதன் முதலாக காகிதமலர் என்னும் நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்ததுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அதனை மேடையேற்றியுமுள்ளார். விடியலை தேடி , விதி வரைந்த கோலங்கள், உறவுகள் உதிர்வதில்லை போன்ற நாடகங்களை எழுதியதுடன் நெறியாள்கையும் செய்துள்ளார்.

முகமாலை இளந்தென்றல் இசைநாடகமன்றத்தில் தலைவராகச்செயல்படுவதுடன்.இப் பிரதேசத்தின் கலைச்செயற்பாடுகளுக்கு முன்மாதிரியாகவும் மன்றத்தினூடாக செயலாறுகின்றார்.