ஆளுமை:கதிரமு, சுக்கன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரமு| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரமு
தந்தை சுக்கன்
தாய் -
பிறப்பு 1912.01.14
ஊர் கிளிநொச்சி, செட்டியார்குறிச்சி
வகை கூத்துக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரமு, சுக்கன் (1912.01.14 - ) கிளிநொச்சி, செட்டியார்குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக் கலைஞர். இவர் சின்னத்தம்பி அண்ணாவி மற்றும் வேலன் அண்ணாவியுடன் இணைந்து காத்தான் கூத்தினை பழக்கி மேடை ஏற்றினார். சின்னத்தம்பி அண்ணாவியின் வாழ்விற்கு பிற்பாடும் வேலன் அண்ணாவியின் கரியாலை நாகபடுவான் சென்ற பிற்பாடும் இவருடைய காத்தான் கூத்து பழக்கமும் மேடையேற்றமும் அதிகமானது. இடைப்பட்ட காலங்களில் வேலன் அண்ணாவி செட்டியார் குறிஞ்சிக்கு வரும்போது அவருடன் இணைந்து செயற்பட்டார்.

வேலன் செல்லத்துரை அண்ணாவி நேர்த்திக்கடனாக காத்தான் கூத்தினை மேடை ஏற்றிய போது இவருடைய பங்களிப்பு காத்திரமானதாய் இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத்தோன்றுகின்றது. இவரை மக்கள் கதிரவன் அண்ணாவி என்றும் அழைத்தார்கள்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கதிரமு,_சுக்கன்&oldid=467689" இருந்து மீள்விக்கப்பட்டது