ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்) | |
---|---|
நூலக எண் | 36354 |
வெளியீடு | 2016.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- திறனாய்வும் இலக்கியச்சுவையின் வர்க்கச் சார்புடைமையும் – சபா.ஜெயராசா
- புன்னகைக்கும் விலங்குகள் – சு.க.சிந்துதாசன்
- வெளிச்சத்தைத் தேடுதல் - சு.க.சிந்துதாசன்
- விபசாரன் - தொணியான்
- பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை ஆழியாளின் கவிதைகள் – சி.ரமேஷ்
- தளராதே தங்காய்! – வினோ வரதன்
- புத்தரின் கண்ணீர் – சித்தாந்தன்
- பகுப்பாய்வில் நவலயப் பார்வை ஈழக்கவி நாவாஸின் “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” – எம்.கே.முருகானந்தன்
- டேவிட் யீடனின் “பூமி இளையதாயிருக்கையில் …” நூலுள் உள்ளம் தொலைத்து… - கெகிறாவ ஸீலைஹா
- காத்திருப்பு – ச.முருகானந்தன்
- ஸ்பானிய இலக்கிய வளர்ச்சி – இப்னு அஸீமத்
- எமது கவிமுதுசம் – த,ஜெயசீலன்
- திணை மாற்றம் – ந.சத்தியபாலன்
- தருணம் - ந.சத்தியபாலன்
- உறுதியாயிரு - ந.சத்தியபாலன்
- தொல்லைதரும் தொழில்நுட்பமும் தொலைவுறும் படைப்பாற்றலும் – க.நவம்
- போராட்டம் – வி.ஜீவகுமாரன்
- மானிட நேசிப்பின் அதீத வெளிப்பாடே மு.அநாதரட்சகனின் “சமூக வெளி” தரிசனங்கள் பதிவுகளும் – பி.கிருஷ்ணானந்தன்
- சிதறுண்டு ஒட்டப்பட்ட இதயம் - க.முத்துராஜா
- நிழல்கள் * அ.யேசுராசா
- ரோமியோ, யூலியற் மற்றும் இருள் (92 நிமிடம் – 1960)
- சில மனிதர்களின் சில வருகைகள்! – ஷெல்லிதாசன்
- குலையாது என்றும் வளம் – நிலாதமிழின் தாசன்
- வதம் – க.சட்டநாதன்
- ஷெல்லிதாசனின் “நகர வீதிகளில் நதிப்பிரவாகம்” – இ.சு.முரளிதரன்
- நேர்காணல்
- இன்றைய தாள் - ஶ்ரீ.பிரசாந்தன்
- இருளின் ஒப்பாரி - ஶ்ரீ.பிரசாந்தன்
- பஞ்சலிங்கம் – த.அஜந்தகுமார்
- அங்கத நாயகன் “Counter” மணி – இ.சு.முரளிதரன்
- “சிங்களத் தீவினிற்கோர்ன்பாலம் அமைப்போம்” என்பதை “சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்” என மாற்றி அமைப்போம்! – சமரபாகு சீனா உதயகுமார்
- பாரத தேசம்
- ஜிமிக்கி ஸ்பெஷலிஸ்ட் – பொ.கருணாகரமூத்தி
- காதலும் நட்பும் – கே.எஸ்.சிவகுமாரன்
- கருக்கலில் ஒரு பாட்டு – கே.எஸ்.சிவகுமாரன்
- உன்னை நான் தேடுகிறேன் ஈஸா
- சமூக அக்கறை மிக்க இலக்கிய ஆளுமை இ.சு.முரளிதரன் - அ.பௌநந்தி
- தகவம் புனைகதை ஊக்குவிப்புத் தேர்வு முடிவுகள்
- இளைஞர்கள் பார்வையில் பேதமுண்டா? – மஞ்சு மோகன்
- சங்க அகத்திணையின் என்றும் அழியாத கவித்துவ யௌவனம் – ஓர் ஆய்வு
- எங்களூரில் இன்று – ஏ.சீ.எமிப்றாஹீம்
- தனித்துவம் மிக்க தாயக எழுச்சிப்பாடல்கள் அகம் சார் உணர்வலைகளை முன் வைத்து – வெற்றி துஷ்யந்தன்
- எதிர்வினை – வை.வன்னியசிங்கம்
- ச.முருகானந்தனின் கோடைமழை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - மு.அநாதரட்சகன்
- முதல் ஐரோப்பியத் தமிழ் அறிஞர் கென்றிக்கஸ் அடிகளாரே மன்னாரின் முதல் மறைப்பணியாளர் – அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
- வேதமோதும் கதைகள் – 03
- ஏசாயா 58:7 – அலெக்ஸ் பரந்தாமன்
- த கிளப் (சிலி) – ரதன்
- ஈழக்கவியின் “ஏவாளின் புன்னகை” கவிதைத்தொகுப்பு மீதான – ஒரு வாசக நிலை நோக்கு – வெற்றி துஷ்யந்தன்