ஜீவ மன்னா 2014.03
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 9 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவ மன்னா 2014.03 | |
---|---|
நூலக எண் | 40947 |
வெளியீடு | 2014.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2014.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இயேசுவின் அற்புத கிரியைகள்
- மகிமை இயேசு ராஜனுக்கே
- ஆண்டவரை தேடுவோருக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது!
- எங்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசும் இயேசுகிறிஸ்து!
- தாவீதின் வம்சத்தை ஆசீர்வதித்த தேவன் உங்களோடிருக்கிறார்!
- தேவ சத்தத்திற்குச் செவி கொடுங்கள்!
- உங்களுக்கு கற்பிக்கும் தேவனாகிய கர்த்தர்!
- தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் பரலோகத்திற்கு உரித்தானவர்கள்!
- மனிதனால் கூடாத காரியம் தேவனால் கூடும்.
- எங்களுக்காக நடுநிலை வகிக்கும் தேவன்!
- தம் செட்டைகளின் நிழலிலே எம்மை மூடிக்காக்கும் தேவன்!
- பூரண ஞானமுள்ள தேவன்!
- ஆபத்துக்காலத்தில் பாதுகாக்கும் தேவன்!
- எம்பகைவர்களுக்கு விரோதமாக செயல்படும் தேவ வல்லமை!
- கர்த்தரின் செயல்களைக் குறித்து வினாவதக்கவன் யார்?
- பூரண சமாதானம் தந்திடும் இயேசு தேவன்!
- உங்களை ஆறுதல்படுத்தும் தேவன்!
- பதினாயிரம் விரோதிகள் எழும்பினாலும் எமது பலம் கர்த்தரே!
- எங்களை ஒவ்வொரு நொடிப்பொழுதும் சோதிக்கின்ற தேவன்!
- விசுவாசத்தோடு வஸ்திரத்தை தொட்டவர்கள் சுகமானவர்கள்!
- எமக்கு ஐஸ்ரியத்தை பெற்றுத்தரும் தேவன்!
- இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றுபவர் எம் பரலோகபிதா!
- உங்களுக்கு பெலன் கொடுக்கும் தேவன்!
- இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லிய நல் வார்த்தைகளை நிறைவேற்றிய தேவன்!
- சூரியனின் வெப்பத்தை விட தேவனின் மகிமை மகத்துவமானது!
- இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத் தனத்தனின்று மீட்டதேவன் எம்மையும் மீட்க வல்லவர்!
- தீமைகளினின்று எம்மை பாதுகாக்கும் தேவன்!
- இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் இரக்கம் பெறுவார்கள்!
- பலவீனங்களில் எங்களுக்குத் துணை செய்யும் தேவன்!
- எம்மையும் பிதாவானவரின் சொந்த பிள்ளைகளாக்கிய இயேசுகிறிஸ்து!
- பவுல் அடியாரின் துன்பங்களை நீக்கிய தேவன் உங்களோடு இருக்கின்றார்!
- தம்மை முழு இருதயத்தோடு தேடுபவர்களுக்கு தேவன் நல்லவர்!
- விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்!
- எங்கள் தேவசபையின் ஜெப நேரங்கள்
- அட்டைப்பட விளக்கம்