நியூஸ்வீக் 1993.03.15
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:35, 8 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
நியூஸ்வீக் 1993.03.15 | |
---|---|
நூலக எண் | 37406 |
வெளியீடு | 1993.03.15 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | றிச்சட், எம். சிமித். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 86 |
வாசிக்க
- நியூஸ்வீக் 1993.03.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இஸ்லாத்தின் சினம்
- குண்டுவெடிப்பிலே ஒரு கண்டுபிடிப்பு
- ஷேக்ஓமர்: “நான் சட்டத்தை மீறவில்லை”
- அடிப்படைவாதம் வளரச் செழுமையான நிலம்
- பொஸ்னியர்களின் “வெள்ளை மரணப்பாதை”
- ஆகா, நாங்கள் செய்திருக்கக் கூடாதாக்கும்
- நாங்கள் இன்னும் தொடங்கவில்லை
- அரசியல் சகதியொன்றில் ஆக்கம்
- அமைதி வானத்தில் புயல்
- புதிய முதலாளிகள் பழைய தொழில் ஒன்றை நாடுகின்றனர்
- பழிவாங்கல்
- அவுஸ்திரேலியா: எதைத் தெரிவு செய்வது
- பழைய ஏற்பாடு புதியதைச் சந்திக்கின்றது
- பீகிங் ஒரு “கடவுளை” வாழ்த்துகின்றது
- ஜப்பானின் ஊழல் உருளுகின்றது
- கொரியாவில் எதிர்ப்பாளர்களுக்கு மன்னிப்பு
- உம்முடை இராச்சியம் வருக
- வாகோவின் மீட்பாளர்
- தீர்க்கதரிசிகளிலிருந்து தோல்விகளுக்கு
- ஜப்பான்: சந்தைத்திறனில் வீழ்ச்சி
- மாமொறு ஒசாகி மனந்திறந்து பேசுகிறார்
- பிரித்தானியா: தோற்ப்பைப் பற்றி எண்ணிப்பார்க்கின்றது
- ஓவியம்: பார்வையும், காட்சியும்
- மருத்துவம்: அது துக்கமா பைத்தியமா?
- லோகேரிக்கின் நோய் பற்றிய ஒரு பெரும் தெளிவு
- கட்டடக்கலை: பிழைபாடுகளைப் பெருமைப்படுத்தல்
- தூரநோக்கு
- கடிதங்கள்
- பார்வைகள்
- செய்தி படைத்தோர்கள்
- பெயர்ச்சி
- கருத்து: றொபட் ஜே. சமுவல்சன்
- நேர்காணல்: லீ புயோங் யங்