கணினிக்களம் 2012
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 2 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கணினிக்களம் 2012 | |
---|---|
நூலக எண் | 44946 |
வெளியீடு | 2012 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- கணினிக்களம் 2012 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மிக பாரிய பற்ற்ரி சுவிற்சர்லாந்தில் தயாரிப்பு
- கோள்களை கண்டுபிடிப்பதற்காக தொலைநோக்கிகளுக்கு உதவும் ஆகாயக்கப்பல்
- பாவித்த கார்ட் டிஸ்குகளை வாங்குவதற்கு முன் HDD ன் உடல் நலம் எப்படி? வயது என்ன? அறிந்து வாங்குங்கள்
- கோப்புக்களை பகிர்தல் என்றால் என்ன?
- கண்ணைச்சிமிட்டுங்கள்…… நீங்கள் தொலைந்துவிடுவீர்கள்!
- USB-Stick/Pen Drive பாதுகாப்பு
- Pen Drive தொலைந்து போவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- நீங்களும் இலவசமாக இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டுமா?
- வேகமாகவும் பாதுகாப்பாகவும் உங்கள் தரவுகளாஈ ஒத்திசைக்க….
- மருத்துவர்களுக்கான அட்டவணை மென்பொருள்
- Zbar
- ஓரு கணினிக்கு பல திரைகள் பல்வேறு அலங்காரங்களில்
- அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களை மீண்டும் அழிக்கக்கூடிய அச்சியந்திரம்.
- உங்கள் விருப்பப்படி இணையதளங்களை முடக்கவேண்டுமா?
- Firefox-ல் நானாகவே இணையதளங்களை திறக்க அட்டவணை
- எம்மை நெருங்குகிறது Google…
- வன்பொருள் இயக்கி (Driver) என்றால் என்ன?
- Bluetooth
- இணைப்புக்களை விண்டோஸில் கண்காணித்தல்
- முன், பின் திரைகளைக் கொண்ட இரட்டைநோக்கு (Dual-view) கமரா
- உலகின் சிறிய PC
- வார்பியா TV உங்கள் PC உள்ளடக்கங்களை பெரிய HDTV திரையில் தோன்றச் செய்கிறது
- உள்ள்ங்கைகுள் 9.4 மில்லியன்
- உலகில் மிகவும் விலை உயர்ந்த ஐபோன் 4S
- அமெரிக்க பாதுகாப்புத் துறையினரிடமும் Android இயங்குதளம் கொண்ட கைத்தொலைபேசி
- சாரதிகளை மட்டும் பாதுகாத்த Airbags இனிமேல் பாதசாரிகளையும் பாதுகாக்கும்
- மூச்சு விட்டால் சார்ச் ஏறும்