புவியியல் 1989
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:45, 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
புவியியல் 1989 | |
---|---|
நூலக எண் | 18288 |
வெளியீடு | 1989 |
சுழற்சி | முத்திங்கள் ஏடு |
இதழாசிரியர் | குணராசா, க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- புவியியல் 1989 (60.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளே
- புவியியல்
- புவியியல் இதழ் - க. குணராசா
- மீண்டும் புவியியல் சஞ்சிகை
- புவியியல் - க. குணராசா
- வளங்களின் வளர்ச்சி - ஏ. ஆர் . ஐராவதி
- வகைப்பாடு
- வளங்களின் வளர்ச்சி
- பௌதீகக் காரணிகள்
- சமூகப் பயன்பாட்டுக் காரணிகள்
- சந்திரத்தரயில் - க. குணராசா
- சந்திரனின் தரைத்தோற்றம்
- சமவெளி
- எரிமலைத் தொடர்கள்
- எரிமலைத் வாய்கள்
- ஓடைகள்
- ஓளிப்படங்கள்
- சந்திரப் பாறைகள்
- பட்டப்படப்பிற்குதவும் புவியியல் நூல்கள்
- மால்தஸன் மக்கட்டொகைக் கோட்பாடுகள் - ந. வரதப்பன்
- தாமஸ் ராபட் மால்த்ஸ்
- மக்கட்டொகைத் தடைகள்
- மால்தசஸ் மக்கட்கோட்பாட்டின் குறைகள்
- குறைகூறமுடியாத உட்கருத்து
- க.பொ.த.உயர்தர வகுப்பிற்குரிய புவியல் நூல்கள்
- இலங்கைக் காடுகள் - கந்தையா .குணராசா
- வன அளவீடு
- அட்டவணை
- வடக்கு கிழக்கு மாகாணங்கள்
- மாகாண அடிப்படையில் ஒதுக்க காடுகளின் பரம்பல்
- புராதன காட்டு நிலப்பரப்பு
- வன வள அழிவால் தோன்றும் பிரச்சனைகள்
- காட்டு நிலப்பரப்பு குறுகுகிறதா
- காட்டுப் பரப்பு
- காட்டுப் பரப்பு
- அபிவிருத்தி நடவடிக்கைகள்
- முடிவுரை
- யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய கிராமசேவகர் பிரிவுகள் நிர்ணயம் சில அவதானிப்புக்கள் - பொ. பாலசுந்தரம் பிள்ளை
- பொதுப்பரீட்சைக்குரிய நூல்கள்
- நுண் கால நிலையியல் - இரா. இராதா
- வெப்பநிலை நிலைமைகள்
- ஈர நிலைமைகள்
- காற்று