ஆளுமை:மோகனசிறி, துரைசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:38, 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மோகனசிறி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகனசிறி
தந்தை துரைசிங்கம்
தாய் -
பிறப்பு 1988.01.12
ஊர் கிளிநொச்சி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகனசிறி, துரைசிங்கம் (1988.01.12 -) கிளிநொச்சி, உமையாள்புரத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை துரைசிங்கம். இவர் ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை கிளி/ பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கற்றார். இவர் ஓவியம் மட்டுமன்றி கவதைகளை எழுதுவதிலும் தேர்ச்சியுடையவராக விளங்குகிறார்.

2000 ஆம் ஆண்டில் 'சித்திரமும் கருத்து வெளிப்பாடும்' எனும் கருப்பொருளில் ஓவியம் வரைந்து முதலிடத்தையும், 2005 இல் 'அழகெழில்' சித்திரப்போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார். 2010 இல் கண்டாவளை பிரதேச செயலக இலட்சினையை சீரமைத்து வழங்கியுள்ளார். 2014 இல் தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 56