ஞானம் 2014.12 (175) (ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2014.12 (175) (ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ்)
36003.JPG
நூலக எண் 36003
வெளியீடு டிசெம்பர், 2014
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 950 + xxvi

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழச்சாதி
  • ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் - தி. ஞானசேகரம்
  • உள்ளே...
  • இயங்குநிலை மற்றும் எதிர்காலம் தொடர்பான வரலாற்றுக்குறிப்பு - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • இலையுதிர்கால - வ. ஐ. ச. ஜெயபாலன்
  • சிறுகதை: தலைமுறை தாண்டிய காயங்கள் - ஆசி கந்தராஜா
  • புலம்பெயர் இலக்கிய ஆய்வுகளும் அவ்விலக்கியங்களின் எதிர்காலமும் - அ. சண்முகதாஸ்
  • அகதி - வயவைக்குமரன்
  • நாராய் நாராய் - சி. சிவசேகரம்
  • பொய்மான் வேட்டை - செல்வமதீந்திரன்
  • சிறுகதை: கடன் - அ. முத்துலிங்கம்
  • அகதிகள் - பா. அ. ஜெயகரன்
  • கோட்பாட்டுநிலையில் ஈழத்துப் புலச்சிதறல் (புலம்பெயர்) இலக்கியம் - பேராசிரியர் சபா. ஜெயராசா
  • பண்டமாற்று - பார்கவி
  • சிறுகதை: ADIEU - எஸ். பொ.
  • விடிவை நோக்கி… - நா. நிருபா
  • விலக்கப்பட்ட கனிகளை உண்ணுதல்: புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் இலக்கியத்தில் பால்நிலையும் பால்மையும் ஒரு வாசிப்பு - சித்திரலேகா மெளனகுரு
  • உடலொன்றே உடமையா - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
    • பாலைவனத் தேடல்கள் - முகில்வண்ணன்
  • சிறுகதை: தேவதை சொன்ன கதை - ஷோபாசக்தி
  • விசாரணையில் அகதி - வி. ரி. இளங்கோவன்
  • துன்பியல் மிகுந்த பெருங்கதையாகும் - புலம்பெயர் பயண அனுபவங்கள்: சில அவதானிப்புகள் - பேராசிரியர் செ. யோகராசா
  • விழு - துஷ்யந்தன்
  • பதுங்குகுழி முகவரிக்கு - பாலமோகன்
  • சிறுகதை: கதறீனா - பொ. கருணாகரமூர்த்தி
    • தந்தையர் நிலம் - சந்துஸ்
  • சிறுகதை: ஆலகாலவிஷமா அமிர்தமா? - யோகா பாலச்சந்திரன்
  • ஓடிடும் தமிழா - அம்பி
  • நனவிடை தோய்தல்: புலம்பெயர் இலக்கியம் - வ. மகேஸ்வரன்
  • சோக விருட்சம் - ஆவூரான்
  • சிறுகதை: தெரிய வராதது - பார்த்திபன்
  • வெளிநாட்டு மாப்பிள்ளை - இணுவை சக்திதாசன்
  • சிறுகதை: தாவோவின் கதை - தேவகாந்தன்
  • சிறுகதை: கற்றுக் கொள்வதற்கு - கே. எஸ். சுதாகர்
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் - மனோன்மணி சண்முகதாஸ்
  • சுனாமி 2014 - வி. ஜீவகுமாரன்
  • நாம் - யதார்த்தினி
  • சிறுகதை: தொடர்புகள் - ஶ்ரீதரன்
  • ஈழத்தமிழ் மக்களுக்காய்… - கண்ணன்
  • என்ட புள்ளையிர வாப்பாவ… - சக்கரவர்த்தி
  • தூரத்திலிருந்தோர் கடிதம் - ஆனந்த சுரேஷ்
  • மெளனத்தின் முடிவும் மரணமே
  • அரபு மக்களின் புலம்பெயர்வும் இலக்கிய மறுமலர்ச்சியும் - பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ்
    • ஆண்மை - சுமதிரூபன்
  • சிறுகதை: போர்வைகள் மறைக்காத பார்வைகள் - தெ. நித்தியகீர்த்தி
  • தோழனுக்கு ஒரு கடிதம் - ரமணிதரன்
    • நகர்வு - பிரியதர்சினி
  • சிறுகதை: நாடோடிகள் - கி. பி. அரவிந்தன்
  • பதுங்கும் பரம்பரைகள் - மதனி
  • புலப்பெயர்வும் அனுபவங்களும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் பற்றிச் சில குறிப்புகள் - எம். ஏ. நுஃமான்
    • மதுக்கிண்ணம் காலியாகும் வரை - நட்சத்திரன் செவ்விந்தியன்
  • சிறுகதை: சின்னத் துப்பாக்கி - குமார்மூர்த்தி
  • நிலைமை இப்போது… - சு. கருணாநிதி
  • ஒரு அகதி விண்ணப்பம் - அர்ச்சுனா
  • சிறுகதை: மூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்
  • உலகம் தழுவிய ஓர் உன்னத முயற்சி முகங்கள்: தொகுதியை முன்வைத்து ஒரு நோக்கு - துரை மனோகரன்
  • சிறுகதை: தடாகத் தவளைகள் - விமல் குழந்தைவேல்
  • நளாயினி கவிதை
  • சிறுகதை: எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்! - க. நவம்
  • புலம்பெயர் சூழலில் புனைவுசாரா எழுத்துகள்: கனடாவை மையப்படுத்திய பார்வை - கெளசல்யா சுப்பிரமணியன்
  • நிலவுக்குப் போதல் - தா. பாலகணேசன்
  • சிறுகதை: ரகசிய ரணங்கள் - அருள் விஜயராணி
  • பள்ளி எழுமின் பள்ளி எழுமின்! - இரா. ரஜீன்குமார்
  • நம்பிக்கையான மெளனம் - தமயந்தி
  • சிறுகதை: நான் இங்கு நலம், நீங்கள் அங்கு நலமா? - சி. புஸ்பராஜா
  • தமிழ்க் கவிதைகளின் உலகந்தழுவிய தன்மை - தெ. வெற்றிச்செல்வன்
  • சிறுகதை: திறப்புக்கோர்வை - சித்தார்த்த சே குவேரா
  • மைதிலி கவிதை
  • சிறுகதை: ஜேர்மனியில் ஒரு நகரம்: பிறகு பிறேமன் நகரத்துக் காகம் - அ. இரவி
  • துர்க்காவின் கவிதை
    • ஜெகன் கவிதை
  • சிறுகதை: சுப்பர் மார்க்கெட் - மாவை நித்தியானந்தன்
  • அழையா விருந்தாளிகள் - சத்தியா
  • யேர்மனியில் தமிழ்மொழி இலக்கியம் சமயம் கலாசரம் - கே. கே. அருந்தவராஜா
  • பாதையில்லாத பயணங்கள் - மட்டுவில் ஞானக்குமார்
  • சிறுகதை: காத்திருப்பு - மா. கி. கிறிஸ்ரியன்
  • சிறுகதை:புதிய தலைமுறை - கோவிலார் செல்வராஜன்
  • இனிக்கும் இரவும் புளிக்கும் பகலும் - தம்பா
  • சிறுகதை: நாம் யார்? - முல்லையூரான்
  • பெருநதியாகும் கிளைநதி புலம்பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றாக்கத்தில் குணேஸ்வரனின் எழுத்துக்கள் - செல்லத்துரை சுதர்சன்
  • தொலைத்த கிராமியம் - பொலிகை ஜெயா
  • தலைப்பிடாத கவிதை - கற்சுறா
  • சிறுகதை: பசி - வி. ரி. இளங்கோவன்
    • விதியா வினையா?
  • சிறுகதை: நானும் ஓகஸ்டீனாவும் ஒரு பந்தயக் குதிரையும் - சக்கரவர்த்தி
    • அன்பு - கெளரி
  • ஒரு Acadamic இன் ஆதங்கம் - ஆனந்த் பிரசாத்
  • இலங்கைத் தமிழரின் புலம் பெயர் இலக்கியத் தோற்றமும் மாற்றமும் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • எறும்பின் ஓலம் - ந. சுசீந்திரன்
  • சிறுகதை: விலங்குடைப்போம் - சந்திரவதனா செல்வகுமாரன்
    • வேலைவாய்ப்பு அலுவலகம் விளையாடுகிறது - சுகன்
  • நேர்காணல்: மேற்கு நாடுகளில் பரதம் - கார்த்திகா கணேசர்
  • வீதியும் செம்மண் கால்களும் - மணிவண்ணன்
  • சிறுகதை: இன்ரநெற் சாமியும்! றிபிளக்ட்டர் சாமியும்! - கி. செ. துரை
    • அந்நியத்தின் மழலைகள் - சங்கர் புஸ்பா
  • புலம்பெயர் படைப்புக்களில் அந்நியமாதல்: திசோ, பார்த்திபன் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட பார்வை - சு. குணேஸ்வரன்
  • சிறுகதை: மனுஷி - திருமாவளவன்
    • தனிமை - மு. புஷ்பராஜன்
  • சிறுகதை: மே - நக்கீரா
  • சிதைந்த இரவிலொன்று - இளங்கோ
  • புகலிடக் கவிதைகளில் ஈழத்தவர்களின் அகதிவாழ்வு - ர. தினுஷா
    • நிலம் - ஹம்சத்வனி
  • சிறுகதை: ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்! - குரு அரவிந்தன்
  • வெற்றி வாகை - ஆழியாள்
  • சிறுகதை: சாவித்திரி ஒரு ஸ் ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ. ந. கிரிதரன்
  • ஆட்காட்டி புற்கூண்டில் வசிக்கின்ற இதயம் - த. சாரங்கா
  • கனடாவில் தமிழ் இலக்கியம் - அகில்
  • ஏனிந்த வித்தியாசங்கள்? - மல்லிகா
  • இன்னுன் கன்னியாக - பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
  • சிறுகதை: மாறியது நெஞ்சம் - விக்னா பாக்கியநாதன்
    • பிரதீபா கவிதை
  • அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தியில் இணையும் மகாபாரதம் - செபமாலை பிறைசில்
  • சினிமா: தூங்கும் பனி நீரே - ஷோபாசக்தி
  • சிறுகதை: கருச்சிதைவு - முல்லை அமுதன்
  • ஆத்மாவின் ஒரு ஓலம் - பாமதி பிரதீப்
  • சிறுகதை: லண்டன் விசா - இளைய அப்துல்லாஹ்
    • கடிதங்களில் வாழும் மனிதர்கள் - செல்வம்
  • சிறுகதை: அலையும் தொலைவு - கார்த்தி நல்லையா
  • வாழ்விழக்கும் வார்த்தைகள் புதைந்தாலென்ன? - பானுபாரதி
  • புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் இயங்கியல் நோக்கு - சி. முருகானந்தன்
  • சிறுகதை: அர்த்தமுள்ள மெளனம் - நிலக்கிளி பாலமனோகரன்
    • இரண்டாவது பிறப்பு - அருந்ததி
  • சிறுகதை: அன்புத் தங்கைக்கு… - இரா. உதயணன்
    • அவலங்களின் சாட்சிகள்
  • புலம்பெயர் நாடுகளில் முதியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் - சிசு. நாகேந்திரன்
  • ஒரு கோடை அழைப்பு – ஷாரங்கிராமன்
  • சிறுகதை: அல்லல் – தியாகலிங்கம்
    • உடலைத் தவிர்த்து – மோனிகா
  • பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த எம்மவர் வாழ்வியல் கலை இலக்கிய முயற்சிகள் – வி. ரி. இளங்கோவன்
    • தலைப்பிடாத கவிதை – ஆதவன்
  • சிறுகதை: கூடுகள் சிதைந்தபோது – அகில்
    • வசந்தம் – எஸ். அருள்
  • சிறுகதை: அகதிஅ... – செல்வரதீந்திரன்
    • தனிமை – இ. குருசேவ்
  • சிறுகதை: மெல்லுணர்வு – நடேசன்
  • வதைப்பார் என்ற அஞ்சுகின்றாள் ஒன்பது பெற்ற தாய் – செ. சிறிக்கந்தராசா
  • ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்வியலும் திரைப்படங்களும் – திலகன்
  • சிறுகதை: அகச்சுவருக்குள் மீண்டும் – சுமதி ரூபன்
  • ஐரோப்பிய தெருக்களில்... – கலாநேசன்
  • அண்மைக்கால புலம்பெயர் பெண் எழுத்துக்கள் – றஞ்சி
    • பத்தெட்டிக் ஃபாலஸீஸ்டியூரிங் எக்ஸைல் – ஹரி இராசலெட்சுமி
  • சிறுகதை: அடங்கிப்போகும் உணர்வுகள் – சுருதி
    • தேடுகை – திருமாவளவன்
  • சிறுகதை: மலர்வு – சிவலிங்கம் சிவபாலன்
  • ஜேர்மனிய புகலிடத் தமிழ் இலக்கியங்கள் ஒரு நோக்கு – த. மேகராசா
  • அந்நிய இருப்பில் – ஒரு நிகழ்வு விவரணம் – கவின்
  • சிறுகதை: அறம் செய்ய... – ஆவூரான்
  • அனுபவங்களின் சுவாரஸ்யமும் விரிவடையும் கதைக்களமும்: அ. முத்துலிங்கத்தின் சிறுகதை மீதான வாசிப்பு – எம். எம். ஜெயசீலன்
    • ஊழி - சேரன்
  • பூ-வி(லி)ருந்து – நக்கீரன்
  • சிறுகதை: பொய்யாயின எல்லாம்... – நவஜோதி ஜோகரட்ணம்
    • அச்சம் - ஶ்ரீ
  • ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்: செ. ஶ்ரீக்கந்தராசவின் நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் – மு. நித்தியானந்தன்
    • ஐரோப்பாவில் பெண்கள் – ஜெயா நடேசன்
  • பண்பாட்டுப் பொன்மகளே! – வி. கந்தவனம்
  • சிறுகதை: ஓர் இதயம் கல்லாகிறது – வீரகேசரி மூர்த்தி
  • பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் – இரா. உதயணன்
    • கிறிப் பிளக்கப்படுகிற உணர்வுகள்
  • சிறுகதை: துளிர்ப்பு – ச. தில்லைநடேசன்
  • தமிழகத்தில் ஈழத்துப் புலம் பெயர்ந்தோர் இலக்கிய முயற்சிகள் – கே. ஜி. மகாதேவா
  • அரவிந் அப்பாதுரை கவிதை
    • தான்யா கவிதை
  • சிறுகதை: தஞ்சம் தாருங்கோ – நிருபா
    • அவன் – கோசல்யா
  • புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள் – கே. எஸ் சுதாகர்
    • கோடை கால அறிவிப்பு – வி. எஸ். சிவநாதன்வளவன்
  • சிறுகதை: விடுமுறைகள் – கருணாநிதி
  • புலம்பெயர்: தமிழ் அரங்கின் இருப்புக்கள் – ச. ஜெயப்பிரகாஸ்
  • சிறுகதை: ஆண்பிள்ளை – தேவா
  • கறுப்பு சரித்திரம் – தில்லை
  • சிறுகதை: உதிரும் இலைகள் – தா. பாலகணேசன்
    • புதிய அர்த்தங்கள் – விஜயேந்திரன்
  • புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் புதிய தடங்கள் (மிக அண்மைய படைப்புக்கள் சிலவற்றினூடான ஓர் பார்வை) – வெல்நந்தகுமார்
    • அந்த ஒருவனுக்காக காத்திருத்தல்
  • இரவு எரிந்து கொண்டிருக்கிறது – டானியல் ஜீவா
  • சிறுகதை: சருகாகும் பூக்கள் – லதா உதயன்
    • அகதி வாழ்வு – ஜெகன்
  • கனடிய தமிழ்ச் சஞ்சிகைகள் கால் நூற்றாண்டுகால மீள்நோக்கு – க. நவம்
  • சிறுகதை: சந்திப்பு – மனுவல் ஜேசுதாசன்
  • பத்மா இளங்கோவனின் செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல் ஒரு பார்வை..!
  • தொலைவில் – வாசுதேவன்
  • சிறுகதை: நான் நிழலானல்... - ஶ்ரீரஞ்சி
    • உன் தனிமை – றஞ்சி
  • அவுஸ்திரேலியாவில் ஈழத்துப் புலம் பெயர் இலக்கிய முயற்சிகள் – சு. ஶ்ரீகந்தராசா
    • கட்டவிழ்ப்பு – விக்னா பாக்கியநாதன்
  • விழுதுகள் உள்ள ஊராய்... – முல்லை அமுதன்
  • சிறுகதை: சுதந்திர அடிமை – வாசுதேவன்
  • புலம்பெயர் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் சமூக பண்பாட்டு அடுக்குகள் மீதான வாசிப்பு – த. அஜந்தகுமார்
    • எது தான் எமக்குச் சாதகமாக? – கேதீஸ்
  • சிறுகதை: திருமணம்
    • மெளனங்கள் – நவஜோதி ஜோகரட்ணம்
  • கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ்மொழியை உபயோகிக்கும் சில சமூக சேவை நிறுவனங்கள் – கவிஞர் கந்தவனம்
  • நச்சு இயல்புள்ள குட்டையின் ஓரமாய் ஒதுங்கிய உன் குதிரைகள் – றஷ்மி
  • சிறுகதை: வலையில் விழுந்தவன் – துரையூரான்
  • செங்குடி தலைமகள் சியாட்டில் ஆற்றிய உரை
  • சிறுகதை: கொள்ளிக்காசு – கே. கே. அருந்தவராஜா
  • நாமும் மனிதராய் – மைத்ரேயி
  • சிறுகதை: கூடுகளும்... – கலைச்செல்வன்
  • புலம்பெயர் இலக்கியம்: நிகழ்காலமும் எதிர்காலமும் – பெருமாள் சரவணகுமார்
    • புலம்பெயர்ந்த கொலை – சக்திசாந்தன்
  • சிறுகதை: போலி முகங்கள் – றஞ்சி
  • நியூசிலாந்தில் தமிழன் பதித்த தடங்கள் – தாமோதரம்பிள்ளை ஆறுமுகம்
  • சிறுகதை: லா சப்பல் – ஜோதிலிங்கம்
    • அம்மாவுக்கு! – செழியன்
  • சிறுகதை: ஓய்வு நாள் – யாழ் பாஸ்கர்
  • புலம்பெயர்ந்த உள்ளங்களே – செ. நாகேந்திரன்
  • பனிக்காட்டில் இருந்து – (நோர்வே) தமிழ் இலக்கியம் – நக்கீரா
  • நாங்கள் எமது தேசத்தவர்... – கெளதமன்
  • சிறுகதை: கடவுள் செய்த குற்றமடி – சாந்தினி புவனேந்திரராஜா
    • சபிக்கப்பட்ட சீவிதம்
  • சிறுகதை: கியூ வரிசை – புவனன்
    • இனி எழுந்து – தேவி கணேசன்
  • பொபிஸான்ட்ஸின் மரணம்
  • புலம் பெயர் எழுத்தாளர் ஜீவகுமாரனின் சிறுகதைகள் – சீனா உதயகுமார்
    • புரியாத புதிர்
  • களிப்புடன் உலவி வந்தோம்! – எம். ஜெயராமசர்மா
  • இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலை இலக்கியங்களும் – யசோதா பத்மநாதன்
  • வெளவாலின் குரல் கொண்டு – மயூ மனோ
  • சிறுகதை: தொலையும் முகவரிகள் – ஆ. இரத்தினவேலோன்
    • பிரச்சினைகளுக்கு முகவரியிடுவோம் – சுகந்தினி சுதர்சன்
    • தலைப்பில்லாத தகவல்கள்
  • சிறுகதை: அடுத்த தரிப்பு – லோகா
    • ஆண் – பாமினி
  • கி. பி. அரவிந்தனின் கனவின் மீதி காட்டும் புலம்பெயர் அனுபவங்கள்... – சக்திவேல் கமலகாந்தன்
    • பெற்றோல் நிலைய இரவு
  • ஒரு இனத்தின் வரலாறு – தேவன்
  • சிறுகதை: சாப்பாடு – எஸ். கிருஷ்ணமூர்த்தி
    • ஸ்கோல்!
  • சிறுகதை: வெள்ளைக்காரர்கள் – மாத்தளை சோமு
  • ஒற்றை நியாயங்கள் – கல்யாணி
  • வசூலிப்பு – தர்மினி
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்...! - பத்மா இளங்கோவன்
  • சிறுகதை: சருகு மனிதன் – நவரத்தினம் பாலமுரளி
  • சிட்டுக் குருவிக்கு வயதாகி விட்டது – பசுந்திரா சசி
  • சிறுகதை: எல்லாம் இழந்த பின்னும்... – சாந்தினி வரதராஜன்
    • பூதங்களின் எழுச்சி – ஸ்யாமெயின்
  • டென்மார்க் புலம் பெயர் இலக்கிய முயற்சிகள் – ஜீவகுமாரன்
    • நான் மன நோயாளியா? – ரமேஷ் வவுனியன்
  • சிறுகதை: முதிர்பனைகள் – அகில்
    • புரியாத புதிர் – சா. ஜெயந்தி
  • சிறுகதை: ’மகிழ்வறம்’ வாழ்க்கையும் வெண்காயப் பொரியலும் – கோபன் மகாதேவா
  • ஈழத்துப் புலம்பெயர்வு இலக்கியம் மலையக இலக்கியத்தை முன் வைத்து... – மேமன்கவி
    • திசோ வின் கவிதை
  • தலைப்பிடாத கவிதை – றொனா போல்
  • சிறுகதை: பனிப்பறைகளும் சுடுகின்றன – கல்லாறு சதீஸ்
  • சிறுகதை: காற்று – சந்திரா ரவீந்திரன்
    • சுயம் – ஒளவை
  • புலம் பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும் – கையாளப்படவேண்டிய் அணுகு முறைகள் – எம். ஜெயராமசர்மா
  • சிறுகதை: சதுரங்கம் – வசந்தி – ராஜா
    • நாளைய நாயகி – சுவிஸ்ரா இராசநாயகம்
    • வரும் வழியில் – கி. பி. அரவிந்தன்
  • சிறுகதை: ஏவல் – முருகபூபதி
    • யுத்தமும் தர்மமும் – தர்மினி
  • முல்லை அமுதனுடன் நேர்காணல் – இளைய அப்துல்லாஹ்
  • சிறுகதை: ருத்ரவீணை – சாரங்கா தயாநந்தன்
  • சிறுகதை: அவாரக்கதவு – மெலிஞ்சி முத்தன்
  • நெஞ்சு பொறுக்குதில்லையே...!
    • படகில் நுழையாக் கடல் – த. அகிலன்
  • ஈழத்தமிழரின் புலப்பெயர்வு இலக்கியச் செல்நெறியின் சில தடப்பதிவுகள் – என். செல்வராஜா
  • சிறுகதை: உளவாளி – இளங்கோ
  • தலைப்பிடப்படாத கவிதை – தயாநிதி
  • மீண்டும் வருவேன் – கெளரி மனோகர்
  • பா(ழ்?)ல்..! – ஞா. பாலச்சந்திரன்
  • சிறுகதை: மண் புழு – தி. ஞானசேகரன்