சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.10

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:32, 31 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.10
36342.JPG
நூலக எண் 36342
வெளியீடு 1989.10
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய விவகாரங்கள்
    • பால்டிக் குடியரசுகள் பற்றிய அறிக்கை
    • சோவியத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
  • சமாதானம், படைக் குறைப்புக்கான வாய்ப்புக்கள்
    • சமாதானத்தைத் தேடி இரசாயன ஆயுதங்களைத் தடைசெய் - இவான் ஒனிஷ்சென்கோ
    • ஆயுத வர்க்கத்தை கட்டுபடுத்துவது சாத்தியமானதா? - பியோதர் லிதாவ்ரின்
  • மார்க்ஸியம் லெனினியமும் எமது காலமும்
    • சித்தாந்தவியலும் புதிய அரசியல் சிந்தனையும் - யூரி கிராஸின்
    • சோஷலிஸ கூட்டாட்சி பற்றி லெனின்
  • சோவியத் சமுதாயம் : வாழ்வும் பிரச்சினைகளும்
    • குடியரசுகளின் உரிமைகளை வியாபித்தல் - யூ. மஸ்லுக்கோவ்
    • நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் புத்தெழுச்சி
    • அரிவையரின் நலவாழ்வில் அக்கறை
  • சோஷலிஸமும் இன்றைய உலகும் இளைஞர் உலகம்
    • சுயமாக விதித்துக் கொண்ட தனிமைப்பாட்டிலிருந்து திறந்த பொருளாதாரத்துக்கு - இவான் இவானோவ்
    • இன்றைய சீனா - ஆந்ரே டெனிஸோவ்
  • இளைஞர் உலகம்
    • சோவியத் இளம் மக்களின் அக்கறைகள்
  • வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்சனைகள்
    • பட்டினியைப் போக்குவது எப்படி? - நடாலியா பிராஜினா