பகுப்பு:அகர தீபம்
இவ்விதழானது ஜேர்மனியில் இருந்து வெளிவந்த இலவச ஆன்மீக இதழாகும். இது 2014 ஆண்டில் இருந்து காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம் ஆசிரியராக இ.ரவீந்திரன் என்பவர் இருந்துள்ளார். இதனை ஐரோப்பிய தமிழ் ஒன்றியத்தினர் இலவசமாக இன்றும் வெளியிடுகின்றனர்.
இதில் உள்ளடங்கப்பட்ட விடயங்களாக கடவுளர் அவதாரங்கள், கோயில் வரலாறுகள், தெய்வீகக் கதைகள், ஆன்மீக விடயங்கள், நாயன்மார் வரலாறுகள், அக்காலத்தில் ஜேர்மனியில் சமய நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்பன கட்டுரைகளாக, விமர்சனக் கட்டுரைகளாக, குறிப்புக்களாக, திரட்டுக்களாக என்பன பரவலாகக் காணப்படுகின்றன.
அவ்வகையில் இவ்விதழானது இளையோரை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும் வகையில் ஆன்மீகக் கருத்துக்களை இலகுவான மொழிநடையில் கொண்டு வடிவமைந்துள்ளது. தொடர்புக்கு- European Tamils Union e.V , PO. BOX. 4153,59039 Hamm,Germany. TP- 004917647118711. email- akaratheepam@akaram.eu
"அகர தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.
அ
- அகர தீபம் 2014.10 (1.3)
- அகர தீபம் 2015.04 (2.1)
- அகர தீபம் 2015.07 (2.2)
- அகர தீபம் 2015.10 (2.3)
- அகர தீபம் 2016.01 (2.4)
- அகர தீபம் 2016.04 (3.1)
- அகர தீபம் 2016.07 (3.2)
- அகர தீபம் 2017.01 (3.4)
- அகர தீபம் 2017.04 (4.1)
- அகர தீபம் 2017.10 (4.3)
- அகர தீபம் 2018.04 (5.1)
- அகர தீபம் 2018.07 (5.2)
- அகர தீபம் 2018.10 (5.3)
- அகர தீபம் 2019.01 (5.4)
- அகர தீபம் 2019.04 (6.1)
- அகர தீபம் 2020.01 (6.2)
- அகர தீபம் 2021.07 (6.3)
- அகர தீபம் 2021.10 (6.4)