ஸ்ரீ லங்கா 1957.01-02 (9.2/3)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஸ்ரீ லங்கா 1957.01-02 (9.2/3) | |
---|---|
நூலக எண் | 18465 |
வெளியீடு | 1957.01-02 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 43 |
வாசிக்க
- ஸ்ரீ லங்கா 1957.01-02 (58.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அட்டைப் படம்
- சீனப் பிரதமரின் இலங்கை விஜயம்
- பொங்கற் பண்டிகை - மு. இராமலிங்கம்
- கவிதைகள்
- தை பிறந்தது - நடராஜன்
- புதுமைப் பொங்கல் - மஹாகவி
- பொங்கல் வாழ்த்து - செ. வேலாயுதபிள்ளை
- பொங்கற் பெருநாள் - பண்டிதர் வீ. கே. பி நாதன்
- பொங்கலோ பொங்கல் - மணி. திருநாவுக்கரசு முதலியார்
- பொங்கல் - கவிமணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
- அன்புப் பொங்கல் - பரமஹமஸ்தாசன்
- கமக்காரருக்கு ஒரு நிறை பொங்கல் - திரு. நா. மாணிக்க இடைக்காடர்
- இலங்கையின் முதற் பிரதமர்
- நான் கண்ட சீனா - திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை
- காந்திஜியும் பெண்களும் - விநாயகி
- தமிழ்ப் பெரியார் மறைவு
- நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர் - பண்டிதர் ஜி. ஜே. ஆசிநாதன்
- சீனா
- கன்பூஷியஸின் மணி மொழிகள்
- பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை - செல்வ. யோகநாதன்
- மழைக்காவியம் - அருள் செல்வநாயகம்
- பொய்யும் மெய்யும் - சுவாமி ஞானப்பிரகாசர்
- ஆறுமுக நாவலர் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- மகாத்மா - ஆனந்தக் குமாரசுவாமி
- கம்போடியா இளவரசரின் இலங்கை விஜயம்
- ஐம்பத்தேழே வாழ்க - எஸ். எஸ். சவுந்தரநாயகம்